மனு எண்:
அன்பார்ந்த மதுரை மாவட்ட
இளையர்கள் மற்றும் தன்னார்வலர்களே,

அரசு செயல்படுத்தும் பல்வேறு நலத் திட்டங்களுக்கு உங்களின் தன்னலமற்ற சேவை, தேவை. உங்களின் பொன்னான நேரத்தை சமுதாய மேம்பாட்டுப் பணிகளுக்கு அளிக்க முன்வாருங்கள். சமுதாயத்தில் அக்கறை உள்ளவர் நீங்கள் என்றால் தாமதமில்லாமல் உங்கள் பெயர் மற்றும் தொடர்பு விபரங்களை collrmdu@tn.nic.in என்ற எனது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி ஒத்துழையுங்கள். அரசோடு இணைந்து கரம்கோர்த்துச் செயற்பட வாருங்கள் என்று அழைக்கிறேன்.

இப்படிக்கு,
உங்கள் ஒத்துழைப்பைப் பெரிதும் விரும்பும்


உ.சகாயம்,இ.ஆ.ப.,
மாவட்ட ஆட்சியர்,
மதுரை மாவட்டம்.

Comments are closed.