மனு எண்:

'விராதனூர்' கிராமத்துக்கான புள்ளி விவரம்

"தொடுவானம்" மூலம் பெறப்பட்ட மனுக்கள்:1  
பரிசீலனையில் உள்ள மனுக்கள்:0  
நிலுவையிலுள்ள மனுக்கள்:0  
தீர்வு காணப்பட்ட மனுக்கள்:1  

அனுப்புநர் :டி. சோலையம்மாள் கஃபெ. சி. துரைச்சாமி 6ஏ, பெருங்குடி பள்ளிவாசல் சந்து, நேதாஜி ரோடு, மதுரை-1 பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. நான் மேற்படி முகவாியில் வசித்து வருகிறேன். மதுரை தெற்கு தாலுகா விராதனுார் கிராமம் 250 நிர் பட்டாவில் கண்ட அயன் புஞ்சை ாீசா்வே நீா் 265ஃ1பி3 பிளாட் நீா் 82-ல் உள்ள மனையிடத்திற்கு பத்திரம் மற்றும் வில்லங்க சான்றிதழ்கள் எனது பெயாில் உள்ளன. ஆனால் சிட்டா வேறுநபா் பெயாில் உள்ளது. [...]

முழு மனுவைப் பார்க்க »