மனு எண்:

'விரகனூர்' கிராமத்துக்கான புள்ளி விவரம்

"தொடுவானம்" மூலம் பெறப்பட்ட மனுக்கள்:4  
பரிசீலனையில் உள்ள மனுக்கள்:0  
நிலுவையிலுள்ள மனுக்கள்:0  
தீர்வு காணப்பட்ட மனுக்கள்:4  

அனுப்புநர்: P.‌ஜெயமணி, M.Com., B.L., வழக்கறிஞர், 1/341, R.P.J.இல்லம், விரகனூர், மதுரை-625009. பெறுநர்: உயர்திரு.கோட்டாட்சியர் அவர்கள், மதுரை மாவட்டம், மதுரை. மதுரை தெற்கு வட்டம் விரகனூரில் அமைந்துள்ள பள்ளர் சமுதாயத்திற்கு சொந்தமான கருப்பணசாமி கோவிலை ஒரு தரப்பினர் இடித்து, சாமி கும்பிட்டால் பெரிய கலவரம் ஏற்படும். என‌வே, சாமி கும்பிடுவதோ அல்லது இடிப்பதையோ தடுத்து நிறுத்துதல் வேண்டும் என வேண்டப்படுகிறது.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ஊர் பொதுமக்கள், விரகனூர் கிராமம், திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.அஸ்காரத் அவர்கள், காவல்து‌ற‌ை‌ கண்காணிப்பாளர்கள், மதுரை மாவட்டம். விரகனூர் கிராமத்தில் கருப்பாயூரணி காவல் நிலையத்தில் சார்பு ஆய்வாளர் சிவசக்தி அவரது கணவர் தெய்வராஜீ மற்றும் சண்முகராஜா மகன் கணேசன், பிச்சை மகன் சத்யா கணேசன் ஆகியோர்கள் ரூ. 50 கோடிக்கு மேல் அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்ரமிப்பு செய்து மற்றும் விரகனூர் கிராம பொது மக்கள் ஒற்றுமையாக வாழ்வதை ஜாதியின் அடிப்படையில் [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: கிராம ‌‌பொது மக்கள் மற்றும் லி்ங்கம், இளைஞர் நற்பணிமன்றம், 46, நடுத்தெரு, விரகனூர் கிராமம், விரகனூர், மதகு அ‌‌‌‌‌ணை, மது‌‌‌‌‌‌ரை-9. பெறுநர்: உயர்திரு. மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை-625020. ஐயா, மதுரை மாவட்டம், மதுரை தெற்கு தாலுகா, விரகனூர் கிராமத்திற்கு உட்பட்ட விரகனூர் மதகு அணை எதிரில் விரகனூரைச் சேர்ந்த சண்முகராஜா மகன் கணேசன் என்பவர் அரசு புறம்போக்கு இடத்தில் சுமார் 20 (இருபது) கட‌ைகளுக்கு மேல் கட்டி சுமார் பத்து [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: சரவணக்குமரன் தெற்குவாசல் மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அன்புள்ள ஐயா, மதுரை மாவட்டத்தில் உள்ள மக்களுக்கு பொழுதுபோக்கிற்க்கு இடம் இன்றி தவித்து வருவது உங்களுக்கு நன்கு தெரிந்ததே. இந்நிலையில், மாநகராட்சி ராஜாஜி பூங்காவில் உள்ள விளையாட்டு உபகரணங்கள் உபயோகிக்க இயலாத நிலையில் உள்ளன. அவற்றை சீரமைத்து தருமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன். அதேபோல், விரகனூர் அணை அருகாமையில் அமைக்கப்பட்ட பூங்காவிலும் விளையாட்டு உபகரணங்கள் உபயோகிக்க இயலாத நிலையில் உள்ளன. [...]

முழு மனுவைப் பார்க்க »