மனு எண்:

'விளாச்சேரி' கிராமத்துக்கான புள்ளி விவரம்

"தொடுவானம்" மூலம் பெறப்பட்ட மனுக்கள்:182  
பரிசீலனையில் உள்ள மனுக்கள்:33  
நிலுவையிலுள்ள மனுக்கள்:8  
தீர்வு காணப்பட்ட மனுக்கள்:141  

அனுப்புநர்: ஜெயமணீ க/பெ சுந்தரம், பசும்பொன் தெரு, விளாச்சேரி கிராமம், திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. நான் மேற்குறீப்பீட்டூள்ள மூகவரியீல் இருக்கீறேன்.நான் ஆதரவற்ற விவசாயக் கூலி.எனக்கு உதவீத்தொகை வழ்ங்குமாரு கேட்டூகொள்கிறேன்

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: சாந்தி த/பெ மூருகேசன், 3/156 வேளார் தெரு, விளாச்சேரி கிராமம், திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. நான் மேறக்குறீப்பீட்டூள்ள மூகவரியீள வசீக்கீறேன்.நான் ஆதரவற்றவிதவை பெண்.எனக்கு உதவிதொகை தருமாறு கேட்டூகொள்கிறேன்

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: லெஷ்மி த/பெ நாராயணசாமீ, அம்புஐயர் காம்பவுண்ட், அக்ரஹாரம், விளாச்சேரி கிராமம், திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. நான் மேற்குறீப்பீட்டூள்ள மூகவரியீல் வசீக்கீறேன்.நான் கணவனால் கைவிடப்பட்ட பெண்.எனக்கு உதவித்தொகை கேட்டூகொள்கீறேன்

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ம.வேலம்மாள் க/பெ மணோகரன, 2/129 நெதாஜீ தெரு, விளாச்சேரி கிராமம், திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. நான் மேற்கண்ட வீளாசத்தீல் இருக்கீறேன்.நான் ணவனால் கைவிடப்பட்ட பெண் எனக்கு உதவீ தொகை வழங்குமாறூ கேட்டூகொள்கீறேன்

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: வி.தவமணீ த/ப வீர்ணன், அணணா தெரு, விளாச்சேரி கிராமம், திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. நான் மேற்குறீப்பீட்டூள்ள முகவரியில் இருக்கீறேன்.எனக்கு முதியோர் ஒய்வூதியம் வேண்டி கேட்டூகொள்கிறேன்.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: குலாம் த்ஸ்தகீர் ஸ்/ஓ அப்துள் ரஹ்மாண், 1/80 வடக்கு மூஸ்லிம் தெரு, விளாச்சேரி கிராமம், திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. நான் மேற்கொண்ட வீளாசத்தீல் வசிக்கீறேன்.ஊனமுற்றோர் உதவீ தொகை வேண்டி கேட்டூகொள்கீறேன்.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ம்.கிருஷ்னா முர்த்தி ச்/ஒ முதத்யா, மேளாத் தெரு,, வீளாச்ச்சேரி திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. மேல் குறீபீடூள்ளா மூகாவரீயீள் நான் வாசிகீண்றேண். ஆதறவற்றூ இருகீறேணன். எனக்கு மூதீயோர் உதவீதொகை த்ருமாறூ கேட்டூ கொள்கீறேன்

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ஆமினம்மல் ந்/ஒ குலம்கதர் சின்னப சொம்பொஉன்ட், விளாச்சேரி கிராமம், திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. நான் மெர்குரிய விலசதில் வசிது வரிகிரென் நாம் ஆதரவட்ரு இருகிரென் எனகு முதியொர் உதவி தருமரு தால்மையுடன் கெட்டு கொல்கிரென்

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: க்ல்யாணி, விளாச்சேரி கிராமம், திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. ஐயா, வணக்கம், நான் விளஈச்சேரியில் சேவுகர்த் தெருவில் வசித்து வருகிறேன். எனது க்ணவர் இறந்த காரணத்தினால் எனக்கு விதவை உதவித் தொகை அளிக்குமாற கேட்டுக் கொள்கிறேன்.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: க.யசோதாதேவி, விளாச்சேரி கிராமம், திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. ஐயா, வணக்கம், நான் விளாச்சேரியில் 4/131 யாத்வர் தெருவில் வசித்து வருகிறேன்.நான் க்ண்வனால் கைவிடப்பட்ட பெண் என்பதால் எனக்கு உதவித்தொகை அளீக்குமாற கேட்டூக் கொள்கிறேன்.

முழு மனுவைப் பார்க்க »

பக்கம் 1 of 1512345...10...கடைசி »