மனு எண்:

'வேப்பனூத்து' கிராமத்துக்கான புள்ளி விவரம்

"தொடுவானம்" மூலம் பெறப்பட்ட மனுக்கள்:2  
பரிசீலனையில் உள்ள மனுக்கள்:0  
நிலுவையிலுள்ள மனுக்கள்:0  
தீர்வு காணப்பட்ட மனுக்கள்:2  

அனுப்புநர்: ஊர் பொதுமக்கள், வேப்பனூத்து கிராமம், செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. வணக்கம் அய்யா செல்லம் பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு தென்புறம் உள்ள நிலத்தை தனிநபர் ஆக்கிரமிப்பில் உள்ளது. இந்த ஆக்கிரமிப்பை அகற்றி அந்த இடத்ததையும் சேர்த்து சுற்றுச்சுவர் கட்ட நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் இப்படிக்கு செல்லம்பட்டி ஊர் பொதுமக்கள்

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ஊர் பொதுமக்கள், வேப்பனூத்து கிராமம், செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா வணக்கம் எங்கள் ஊரின் நெல் அறுவடைக்கு தயாராகும் நிலை யில் உள்ளது அறுவடையை தமிழ் நாடு நுகர் பொருள் வாணிபக் கழகம்மூலம் கெ ாள்முதல் செய்ய உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன் இப்படிக்கு ஊர் பொதுமக்கள் செல்லம்பட்டி

முழு மனுவைப் பார்க்க »