மனு எண்:

'வெள்ளலூர்' கிராமத்துக்கான புள்ளி விவரம்

"தொடுவானம்" மூலம் பெறப்பட்ட மனுக்கள்:4  
பரிசீலனையில் உள்ள மனுக்கள்:0  
நிலுவையிலுள்ள மனுக்கள்:0  
தீர்வு காணப்பட்ட மனுக்கள்:4  

அனுப்புநர்: ஊர் பொதுமக்கள், வெள்ளலூர் கிராமம், மேலூர் ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. ஐயா, வணக்கம். எங்கள் ஊரில் அரசு தொடக்கப்பள்ளி ஒன்று சிறப்பாக இயங்கி வருகின்றது. மாணவர்களுக்கு நல்ல நிழல் தரக்கூடிய பெரிய வேப்பமரமும் பள்ளி காம்பவுண்டும் உள்ளது. மதியம் வெயில் நேரத்தில் அந்த நிழலில் தான் மாணவர்கள் அமர்ந்து சாப்பிடுகின்றனர். அதற்கு அடிக்கடி தண்ணீர் ஊற்றி ஆசிரியர்களும் மாணவர்களும் பாதுகாத்து வருகின்றனர்.11.05.2012 அன்று [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: மு . ஜெகநாதன், காந்திஜி நகர், வெள்ளலூர் அஞ்சல், மேலூர் வட்டம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. ஐயா, நான் ஒரு மாற்றுத்திறனாளி . நான் தங்களிடம் 3.8.2011அன்று வெள்ளலூர் ஊராட்சி ஒன்றியப்ப‌ள்ளியில் சந்தித்து மனு கொடுத்தேன். பிறகு 2.12.2011 அன்று கோட்டநத்தம்பட்டியில் மனு கொடுத்தேன்.அதன் பிறகு 2.1.2012 அன்று தங்களது அலுவலகம் மதுரையில் மனு கொடுத்துள்ளேன்.இதற்கு பதில் 9.1.2012 அன்று தனிவட்டாச்சியர் வந்து இடத்தை பார்த்துவிட்டு [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ம.சுரேக்ஷ், த/பெ மச்சக்காளை, காந்திஜி நகர், வெள்ளலூர். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. வணக்கம் ஐயா, நான்(சுரேக்ஷ்) மேற்கண்ட ஊரில் வசித்து வருகிறேன். இந்து-பறையர் சாதியைச் சேர்ந்தவன் ஆவேன். எனக்கு இடது கால் ஊனமாகி கை கம்புடன் கடந்து சென்று வருகிறேன்.14.12.2011ல் எனக்கு திருமணமாகியுள்ளது.இடது கால் ஊனம் என்பதர்க்கான வில்லாபுரத்தில் சான்று பெற்றுள்ளேன்.வில்லாபுரத்தில் ஊனமுற்றோர் உதவித்தொகை பெறுவதற்கு ஏற்பாடு செய்தோம்.ஆனால் இன்னும் கிடைக்கவில்லை. ஆதலால் ஏழையாகிய எனக்கு ஊனமுற்றோர் உதவித் [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ஊர் பொதுமக்கள், வெள்ளலூர் கிராமம், மேலூர் ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. மதுரை மாவட்டம் மேலூர் வட்டம், வெள்ளலூர் கிராமம் எண்.81. உட்கடை மட்டங்கிபட்டி கிராமமக்கள் சார்பாக எழுதிக்கொண்ட விண்ணப்பமனு மேற்படி கிராமத்தில் 12வது பெரியார் பாசன பிரதான கால்வாய் 35வது மடை பாசனம் கட்டழகன் குளத்துக்கு செல்லும் மடைவாய்க்கலில் 15 அடி அகலம் சுமார் 350 அடி நீலம் அள்வுக்கு ஓம் ஸ்ரீ [...]

முழு மனுவைப் பார்க்க »