மனு எண்:

'வேளாம்பூர்' கிராமத்துக்கான புள்ளி விவரம்

"தொடுவானம்" மூலம் பெறப்பட்ட மனுக்கள்:14  
பரிசீலனையில் உள்ள மனுக்கள்:0  
நிலுவையிலுள்ள மனுக்கள்:0  
தீர்வு காணப்பட்ட மனுக்கள்:14  

அனுப்புநர்: ஊராட்சி மன்ற தலைவர் வேளாம்பூர் ஊராட்சி தே.கல்லுப்பட்டி ஊராட்சி ஒன்றியம் மதுரை (மாவட்டம்) பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. ஐயா: தே.கல்லுப்பட்டி ஊராட்சி ஒன்றியம், வேளாம்பூர் ஊராட்சி மன்ற அலுவலகம் மிகவும் பழுது அடைந்து உள்ளது. ஆகை யால் அதை புதுபித்து தரும் படி மிகவும் பணிவன்புடன் கேட் டுக்கொள்கிறேன்.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ஊராட்சி மன்ற தலைவர் வேளாம்பூர் தே.கல்லுபட்டி ஊராட்சி ஒன்றியம் மதுரை (மாவட்டம்) பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. ஐயா: தே.கல்லுபட்டி ஊராட்சி ஒன்றியம், வேளாம்பூர் ஊராட்சியில் உள்ள வே.குச்சம்பட்டி கிராமத்திற்க்கு ஆழ் துளை போர்மூலம் மினி விசை பம்ப் மற்றும் டேங் அமைத்து தரும் படி பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன். இப்படிக்கு ஊராட்சி மன்ற தலைவர் வேளாம்பூர்

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ஊராட்சி மன்ற தலைவர் வேளாம்பூர் தே.கல்லுபட்டி ஊராட்சி ஒன்றியம் மதுரை (மாவட்டம்) பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. ஐயா: தே.கல்லுபட்டி ஊராட்சி ஒன்றியம், வேளாம்பூர் ஊராட்சியில் உள்ள வே.குச்சம்பட்டி கிராமத்திற்க்கு விருதுநகர் செல்லும் சாலையில் இருந்து A.D காலணி மையானம் வரை தார் சாலை அமைத்து தரும்படி பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன். இப்படிக்கு ஊராட்சி மன்ற தலைவர் வேளாம்பூர்

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ஊராட்சி மன்ற தலைவர் வேளாம்பூர் தே.கல்லுபட்டி ஊராட்சி ஒன்றியம் மதுரை (மாவட்டம்) பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. ஐயா: தே.கல்லுபட்டி ஊராட்சி ஒன்றியம், வேளாம்பூர் ஊரட்சியில் உள்ள ரெட்டிரப்பட்டிகிராமத்திற்க்கு ஆழ் துளை போர் மூலம் மினி விசை பம்ப் மற்றும் டேங் அமைத்து தரும்படி பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன். இப்படிக்கு ஊராட்சி மன்ற தலைவர் வேளாம்பூர்

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ஊராட்சி மன்ற தலைவர் தே.கல்லுபட்டி ஊராட்சி ஒன்றியம் வேளாம்பூர் ஊராட்சி மதுரை (மாவட்டம்) பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. ஐயா: தே.கல்லுபட்டி ஊராட்சி ஒன்றியம், வேளாம்பூர் ஊரட்சியில் உள்ள கோபலபுரம் கிராமத்திற்க்கு ஆழ் துளை போர் மூலம் மினி விசை பம்ப் மற்றும் டேங் அமைத்து தரும்படி பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன். இப்படிக்கு ஊராட்சி மன்ற தலைவர் வேளாம்பூர்

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ஊராட்சி மன்றத் தலைவர் வேளாம்பூர் தே.கல்லுப்பட்டி ஊராட்சி ஒன்றியம் மதுரை (மாவட்டம்) பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. ஐயா: தே.கல்லுபட்டி ஊராட்சி ஒன்றியம், வேளாம்பூர் ஊரட்சியில் உள்ள வெங்கடாசலபுரம் கிராமத்திற்க்கு ஆழ் துளை போர் மூலம் மினி விசை பம்ப் மற்றும் டேங் அமைத்து தரும்படி பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன். இப்படிக்கு ஊராட்சி மன்ற தலைவர் வேளாம்பூர்

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ஊராட்சி மன்றத் தலைவர் வேளாம்பூர் தே.கல்லுப்பட்டி ஊராட்சி ஒன்றியம் மதுரை (மாவட்டம்) பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. தே.கல்லுபட்டி ஊராட்சி ஒன்றியம், வேளாம்பூர் ஊராட்சியில் உள்ள வே.குச்சம்பட்டி கிராமத்திற்க்கு ஆழ் துளை போர் மூலம் மினி விசை பம்ப் மற்றும் டேங் அமைத்து தரும்படி பணிவன்புடன் கேடடுக்கொள்கிறேன். இப்படிக்கு ஊராய்சி மன்ற தலைவர் வேளாம்பூர்

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: பெரிய மாசிலாமணி s\o பாக்கியம் மேற்க்கு காலணி, வே.குச்சம்பட்டி, வேளாம்பூர் (post) பேரையூர் (T.K) மதுரை (D.T) பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. ஐயா: எனக்கு வயது ஆகிவிட்டது.எனக்கு உதவி செய்ய யாரும் இல்லாத காரணத்தால் எனக்கு முதியோர் உதவித் தொகை வழங்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ஊராட்சி மன்றத் தலைவர் வேளாம்பூர் தே.கல்லுப்பட்டி ஊராட்சி ஒன்றியம் மதுரை (மாவட்டம்) பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. ஐயா ரெட்டிரபட்டி கிராமத்தில் உள்ள A.D, காலணிக்கு குடிநீர் வசதி இல்லை. ஆகையால் வையூரில் இருந்து ஆழ்துளை போர் அமைத்து, 15000லி கொள்ளளவு உள்ள ஒ.எச்.டி குடிநீர் தொட்டி அமைத்து தரும்படி பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன் இப்படிக்கு ஊராட்சி மன்றத் தலைவர் வேளாம்பூர்

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ராசம்மாள் w\o ராஜு வே.குச்சம்ப்ட்டி வேளாம்பூர் (post) பேரையூர்(T.K) மதுரை(D.T) பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. ஐயா என் கணவர் நான்கு வருடத்திற்கு முன்பு இறந்து விட்டார். என்க்கு உதவி செய்ய யாரும் இல்லாதா காரணத்தால் எனக்கு விதவை உதவித் தொகை வழங்கும்படி மிக பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

முழு மனுவைப் பார்க்க »

பக்கம் 1 of 212