மனு எண்:

'வடுகபட்டி-அலங்காநல்லூர்' கிராமத்துக்கான புள்ளி விவரம்

"தொடுவானம்" மூலம் பெறப்பட்ட மனுக்கள்:1  
பரிசீலனையில் உள்ள மனுக்கள்:0  
நிலுவையிலுள்ள மனுக்கள்:1  
தீர்வு காணப்பட்ட மனுக்கள்:0  

அனுப்புநர் :கிராம பொதுமக்கள், வாலாந்தூர். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. அய்யா, வாலாந்தூர் உள்வட்டத்தில் 10 கிராமங்கள் கோடை நெல் 1500 ஏக்கரில் விளைந்து அறுவடை நிலையில் உ்ளளது. மேற்படி ஊரில் தொடா்ந்து 15 ஆண்டுகள் கொள்முதல் நடந்துள்ளது. எனவே இந்த ஆண்டும் நேரடி கொள்முதல் நிலையம் திறந்து விவசாயிகள் பயனடைய உதவுமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறோம். இ்ப்படிக்கு கிராம பொதுமக்கள்

முழு மனுவைப் பார்க்க »