மனு எண்:

'வடிவேல்கரை' கிராமத்துக்கான புள்ளி விவரம்

"தொடுவானம்" மூலம் பெறப்பட்ட மனுக்கள்:1  
பரிசீலனையில் உள்ள மனுக்கள்:0  
நிலுவையிலுள்ள மனுக்கள்:0  
தீர்வு காணப்பட்ட மனுக்கள்:1  

அனுப்புநர்: முத்துலெட்சுமி, W/O பாலசுப்பிரமணியன், 1/46 பிள்ளையார் கோவில் தெரு, வடிவேல்கரை கிராமம், திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. எனக்கு குழந்தைகள் கிடையாது. எனது கணவர் முதியோர் உதவித்தொகை வாங்கிக் கொண்டிருந்தார். அவர் இறந்து 5 மாதங்கள் ஆகிறது. நான் மிகவும் கஷ்டப்பட்டு ஏழ்மையுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். ஆகையால் ஐயா அவர்கள் எனக்கு விதவை உதவித்தொகை வழங்குமாறு மிகவும் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

முழு மனுவைப் பார்க்க »