மனு எண்:

'வஞ்சிநகரம்' கிராமத்துக்கான புள்ளி விவரம்

"தொடுவானம்" மூலம் பெறப்பட்ட மனுக்கள்:3  
பரிசீலனையில் உள்ள மனுக்கள்:0  
நிலுவையிலுள்ள மனுக்கள்:0  
தீர்வு காணப்பட்ட மனுக்கள்:3  

அனுப்புநர்: சு.தேவேந்திரன், த/பெ.அ.ழ.சுந்தரம், கீழநாட்டார்மங்கலம் அஞ்சல், மேலூர் வட்டம், மதுரை மாவட்டம் 625 101 ஊர் பொதுமக்கள், வஞ்சிநகரம் கிராமம், கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. மதுரை மாவட்டம், மேலூர் வட்டம், வஞ்சிநகரம் உட்கடைக் கிராமம், கீழநாட்டார் மங்கலத்தில் வசித்து வருகிறேன். எனது தந்தை அ.ழ.சுந்தரம் சுமார் 20 வருடங்களாக டீழகூ ஆபரேட்டர் வேலை வஞ்சிநகரம் ஊராட்சிக்குட்பட்ட கீழநாட்டார்மங்கலத்தில் பணிபுரிந்து வந்தார். இவர் 28.01.2010 [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ஊர் பொதுமக்கள், வஞ்சிநகரம் கிராமம், கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. கம்பாளிப்பட்டியில் சிமெண்ட் சாலை 75 மீ க்கு போடுவதாக இருந்தது, அதில் 40மீ மட்டும் போட்டுவிட்டு, மீதம் உள்ள 35 மீட்டர் போடாமல் பொய்யாக ரோடு போட்டு விட்டதாக கணக்கு எழுதி முடித்துவிட்டார்கள். ஆகவே அய்யா அவர்கள் மேற்காணும் சாலையை பார்வையிட்டு மீதமுள்ள 35 மீட்டர் வரை சிமெண்ட் சாலை போட [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: R.பாண்டிச்செல்வம், ஊராட்சி செயலர், வஞ்சிநகரம் ஊராட்சி கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா, வஞ்சிநகரம் ஊராட்சி மன்ற தலைவர் திரு.D.செல்வமணி அவர்கள் தனது சுயஅதிகாரத்தை பயன்படுத்தி ஊராட்சி மன்ற அலுவலக ஆவணங்கள் அனைத்தையும் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் இருந்து எடுத்துச் சென்று கருங்காலக்குடி ஊராட்சியில் தனியார் கட்டிடத்தில் வைத்து செயல்படுத்தி வருகிறார். வஞ்சிநகரம் ஊராட்சி மன்ற அலுவலகத்தை பூட்டி வைத்துள்ளார். இது தொடர்பாக [...]

முழு மனுவைப் பார்க்க »