மனு எண்:

'வைரவநத்தம்' கிராமத்துக்கான புள்ளி விவரம்

"தொடுவானம்" மூலம் பெறப்பட்ட மனுக்கள்:12  
பரிசீலனையில் உள்ள மனுக்கள்:0  
நிலுவையிலுள்ள மனுக்கள்:0  
தீர்வு காணப்பட்ட மனுக்கள்:12  

அனுப்புநர்: ஊர் பொதுமக்கள், வைரவநத்தம் கிராமம், மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா, வைரவநத்தம் ஊராட்சியின் வழியாக செல்லும் நெடுஞ்சாலை வைரவநத்தம் முதல் விட்டங்குளம் வழியாக மேலசின்னனம்பட்டி வரை சுமார் 5 கீ.மீ துரம் உள்ளது. இந்த சாலை அகலம் குறைவாக உள்ளதால் பல வருடங்களாக வைரவநத்தம் ஊராட்சியின் உட்கடை கிராமமான விட்டங்குளம் கிராமத்திற்கு பேருந்து வசதி இல்லாமல் உள்ளது. கோட்டப் பெறியாளர் [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ஊர் பொதுமக்கள், வைரவநத்தம் கிராமம்,சிறுவாலை, வயலுர்,அம்பலத்தாடி கிராமம், மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. ‌ஐயா, மதுரை மாவட்டம் வடக்கு தாலுகா மதுரை விளாங்குடி கொண்டமாரி பாசன கால்வாய் தற்போது நபார்டு வங்கி நிதி உதவியுடன் ரூ9.50 கோடியில் கால்வாய் சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. கால்வாயின் கரைகள் பலப்படுத்தப்பட்டு உள்ளதை அறிகிறோம். பலப்படுத்தப்பட்டு அகலப்படுத்தப்பட்ட கரையில் போக்குவரத்திற்கு ஏதுவாக சாலை அமைத்துக் [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: அன்னம், க/பெ மலைச்சாமி விட்டங்குளம்கிராமம் வைரவநத்தம் ஊராட்சி, மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. ஐயா, நான் மேற்கண்ட முகவரியில் வசித்து வருகிறேன்,என் கணவர் மலைச்சாமி இறந்து 6 மாத காலம் ஆகி விட்டது நான் உதவி தொகை கேட்டு விண்ணப்பித்துள்ளேன்.இதுவரை எந்த பயனும் இல்லை . எனக்கு எந்தவித ஆதரவும் இல்லை.ஆகவே எனக்கு இந்த மனுவை ஏற்று தயவுகூர்ந்து உதவிதொகை பெற [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: செ.தெய்வம், த பெ செல்வராஜ், வல்லகுளம், வைரவநத்தம் கிராமம், மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா நான் மேலே கண்ட முகவரியில் வசித்து வருகிறேன்.நான் ஒரு சமூக ஆர்வலர் ஆவேன்.நான் வெளி மாநிலத்தில் வேலை செய்து வருகிறேன். எனது இரண்டு குழந‌்தைகளும் வீட்டில் தான் பிறந்தன. எனது மனைவி படிக்காதவர் என்பதால் குழந்தை பிறந்ததை கிராம அதிகாரியிடம் பதிவு செய்யவில்லை எனது [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: அய்யனார் த\பெ கருப்பு வைரவநத்தம் கிராமம், மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. ஐயா, நாங்கள் சுமார் 50 வருடங்களுக்கு மேலாக வைரவநத்தம் கிராமத்தில் வசித்து வருகிறோம்.சர்வே எண் 62\6 ல் உள்ள வீட்டிற்கு தெரடர்ந்து வரி செலுத்தி வருகிறோம் . ‌எனது ஐயா மருதன், எனது அப்பா கருப்பு , எனது பெயர் அய்யனார் இவர்களது மூன்று பேர் பெயரிலும் இதுவரைக்கும் [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: தி.உலகநாதன், மண்டல அ‌ை‌மப்பாளர், சட்ட விழிப்புணர்வு அ‌‌ை‌மப்பு வைரவநத்தம் கிராமம், மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. ஐயா, 1.மேற்படி முகவரியில் வசித்து வரும் நான் சமூக ஆர்வலர் ஆவேன்.எனக்கு தெரியவரும் யாதெனினும் தங்களுக்கு தெரிவிப்பது அரசியல் சாசன கோட்பாடு 1950 பிரிவு 51 (அ) (ஒ) வின் கீழ் எனது கடமையாகும். 2.வைரவநத்தம் கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரியும் திரு.ஜெய்கணேஜ் [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ஊர் பொதுமக்கள், வைரவநத்தம் கிராமம், மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. ஐயா, வைரவநத்தம் ஊராட்சியின் வழியாக செல்லும் நெடுஞ்சாலை வைரவநத்தம் முதல் விட்டங்குளம் வழியாக மேலசின்னனம்பட்டி வரை சுமார் 5 கீ.மீ துரம் உள்ளது. இந்த சாலை அகலம் குறைவாக உள்ளதால் பல வருடங்களாக வைரவநத்தம் ஊராட்சியின் உட்கடை கிராமமான விட்டங்குளம் கிராமத்திற்கு பேருந்து வசதி இல்லாமல் உள்ளது. இதனால் பள்ளி [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: பரமன் த ‌‌‌‌ப‌ெ‌ மருது வைரவநத்தம் கிராமம், மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. ஐயா, நான் வைரவநத்தம் கிராமத்தில் குடியிருந்து வருகிறேன்.நான் ரேசன் கார்டு வழங்க கேட்டு 24.5.2011 அன்று மனு செய்துள்ளேன்.அதற்கு 24.7.2011 குள் ‌ரேசன் கார்டு வழங்குவதாக தெரிவித்து ரசீது வழங்கியுள்ளனர்.ஆனால் இன்று வரை (25.2.2012) எனக்கு ரேசன் கார்டு வழங்கவில்லை.எனவே தயவுசெய்து ரேசன் கார்டு வழங்க ஆவண [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ஊர் பொதுமக்கள், வைரவநத்தம் கிராமம், மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. ஐயா, வைரவநத்தம் ஊராட்சி வைரவநத்தம் கிராமத்தில் உள்ள ரேசன் கடை ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தில் ஒரு பகுதியில் இயங்கிவருகிறது. இதனால் பொருள் வங்க வருபவர்களுக்கும் அலுவலகத்திற்கு வரும் பொதுமக்களுக்கு இடையுறாக உள்ளது.என‌வே ‌ரேசன் கடைக்கு தனியாக கட்டிடம் கட்டி தருமாறு பணிவுடன் ஊர் பொதுமக்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறேன். இப்படிக்கு [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ஊர் பொதுமக்கள், வைரவநத்தம் கிராமம், மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. ஐயா, வைரவநத்தம் ஊராட்சியின் வழியாக செல்லும் நெடுஞ்சாலை வைரவநத்தம் முதல் விட்டங்குளம் வழியாக மேலசின்னனம்பட்டி வரை சுமார் 5 கீ.மீ துரம் உள்ளது. இந்த சாலை அகலம் குறைவாக உள்ளதால் பல வருடங்களாக வைரவநத்தம் ஊராட்சியின் உட்கடை கிராமமான விட்டங்குளம் கிராமத்திற்கு பேருந்து வசதி இல்லாமல் உள்ளது. இதனால் பள்ளி [...]

முழு மனுவைப் பார்க்க »

பக்கம் 1 of 212