மனு எண்:

'உத்தப்பநாயக்கனூர்' கிராமத்துக்கான புள்ளி விவரம்

"தொடுவானம்" மூலம் பெறப்பட்ட மனுக்கள்:11  
பரிசீலனையில் உள்ள மனுக்கள்:0  
நிலுவையிலுள்ள மனுக்கள்:0  
தீர்வு காணப்பட்ட மனுக்கள்:11  

அனுப்புநர்: க.ஆன்டி த/பெ கருப்பனமூப்பர் அய்யன்கோவில்பட்டி உத்தப்பநாயக்கனூர் கிராமம், உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. நான் மேலே கன்ட விலாசத்தில் குடியிருந்து வருகிறேன் எனக்கு 62 வயதாகிறது எனக்கு உழைக்கும் திறன்கிடையது எனக்கு அரசு வழங்கும் முதியோர் உதவி வழங்குமாறு தாங்களை பணிவுடன்கிறேன்

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ‌அவயக்காள் க/பெலேட் கருப்பையா [எ]‌ெஅம்மாவாசி அய்யன்கோவில்பட்டி உத்தப்பநாயக்கனூர் கிராமம், உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. நான் மேலே கன்ட விலாசத்தில் குடியிருந்து வருகிறேன் எனக்கு 65 வயதாகிறது எனக்கு உழைக்கும் திறன்கிடையாது அரசு வழங்கும் முதியோர் உதவித்‌தொகை வழங்குமாறு தாங்களை பணிவுடன் கேட்டுக்கொள்கிறன்

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: அழகம்மாள் க/பெலேட் முதர்துக்கருப்பன் அய்யன்கோவில்பட்டி உ‌த்தப்பநாயக்கனுார் ஊராட்சி உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. நான் மேலே கன்ட விலாசத்தில் குடிருந்துவருகிறேன் எனக்கு உழைக்கும் திறன் கிடையாது எனக்கு வயது 70 ஆகிறது அரசு வழங்கும் முதியோர் உதவிதோகை வழங்குமாறு தாங்களை பணிவுடன்கேட்டுக்கொள்கிறேன்

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ஒ .மாயாண்டி த/பெ ஒச்சாத்தேவர் குலத்துப்பட்டி ஒத்தவீடு உ த்தப்பநாயக்கனூர் கிராமம், உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. மேலே உள்ள விலாசத்தில் குடியிருந்துவருகிறேன் எனக்கு 62வயதகிறது நான் மிகவும் கஸ்டப்படுகிறேன் எனக்கு அரசு வழங்கும் முதியேரர் உதவி தொகை வழங்கும்படி தாங்களை பணிவுடன்கேட்டுக்கொள்கிறேன்

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: குப்பம்மாள் க/பெமொக்கையன் புதுக்கோட்டை உத்தப்பநாயக்கனூர் கிராமம், உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. மேற்படி விலாசத்தில் குடியிருந்து வருகிறேன் எனக்கு ஊழைக்கும் திறன்கிடையது எனக்கு 75 வயதகிறது அரசு வழங்கும் முதியேரர் உதவிதொகை எனக்கு வழங்கும்படி தாங்களை பணிவுடன்கேட்டுக்கொள்கிறேன்

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ப.‌அழத்தாயி க/பெ பழனிப்பன் மே‌லத்தெரு உத்தப்பநாயக்கனுார் உத்தப்பநாயக்கனுார் ஊராட்சி உசிலம்பட்டி ஊராட்சி ஓன்றியம் மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. எனக்கு 65 வயதாகிறது உழைக்கும் திறன் இல்லை நான் மிகவும் கஸ்ட்டப்படுகிறேன் எனக்கு முதியேரர் உதவித்தொகை வழங்குமாறு தாங்களை பணிவுடன் கேட்டுக்‌கொள்கிறேன்

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: சண்முகம் த/பெ அன்பழகன் காமராஜ் நகர் உத்தப்பநாயக்கனுர் ஊராட்சி உசிலம்பட்டி ஒன்றியம் பெறுநர்: திரு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மதுரை நான் மேற்படி கிராமத்தில் வசித்துவருகிறேன். நான் ஆதிதராவிட இனத்தை சேர்ந்தவன். நான் மிகவும் வறுமைக் கோட்டிற்கு கீழ் வசித்துவருகிறேன். எனக்கு தகர வீடு மட்டுமே உள்ளது.எனவே எனக்கு தொகுப்பு வீடு வழங்க வேனுமாய் மிகவும் பணிவோடு கேட்டுகொள்கிறேன்

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: பாலு த/பெ ராசு காமராஜ் நகர் உத்தப்பநாயக்கனுர் ஊராட்சி உசிலம்பட்டி ஒன்றியம் பெறுநர்: திரு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மதுரை நான் மேற்படி விலாசத்தில் வசித்து வரும் ஆதிதிராவிட வகுப்பைச்சேர்ந்தவன். நான் மிகவும் வறுமைக்கோட்டிற்கு கீழ் வசித்து வருகிறேன். எனக்கு ஒரு தகர வீடு மட்டுமே உள்ளது. எனவே எனக்கு தொகுப்பு வீடு வழங்கவேனுமாய் மிகவும் பணிவோடு கேட்டுகொள்கிறேன்

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: பாலு, உத்தப்பநாயக்கனூர் கிராமம், உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா நான் உத்தப்பநாயககனுார் ஊராட்சி காமராஜ் நகர் குக்கிரமத்தை சேர்ந்தவன் மிகவும் எளிமை குடும்பத்தில் வசித்து வருகிறோம் எனக்கு இந்திரா நினைவு குடியிருப்பு திட்டத்தி்ன் கீழ் எனக்கு ஒரு வீடு தருமாறு மிகத் தாழ்டையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: முத்தன் த பெ சின்னன் இந்திரநகர் உத்தப்பநாய்க்கனூர் கிராமம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. எனக்கு 64 வயதகுகிறது நான் மிகவும் கஸ்டப்படுகிறேன் முதியேரர் உதவிதொகை வழங்குமாறு பணிவுடன்கேட்டுக்கேட்டுக்கொள்கிறேன் இப்படிக்கு முத்தன்

முழு மனுவைப் பார்க்க »

பக்கம் 1 of 212