மனு எண்:

'உரப்பனூர்' கிராமத்துக்கான புள்ளி விவரம்

"தொடுவானம்" மூலம் பெறப்பட்ட மனுக்கள்:1  
பரிசீலனையில் உள்ள மனுக்கள்:0  
நிலுவையிலுள்ள மனுக்கள்:0  
தீர்வு காணப்பட்ட மனுக்கள்:1  

அனுப்புநர்: ஊர் பொதுமக்கள், உரப்பனூர் கிராமம், திருமங்கலம் ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. திருமங்கலம் வட்டம், உரப்பனுர் கிராமத்தைச் சேர்ந்த பி.தவமணி என்பவர் கீழ உரப்பனுர் கிராமம், கொமளி ஒத்தவீடு என்ற இடத்தில் தான் 35 ஆண்டுகள், வாழ்ந்து வருவதாகவும், அந்த இடத்திற்கு பட்டா கேட்டல் தொடர்பாக. This post was submitted by madurai.

முழு மனுவைப் பார்க்க »