மனு எண்:

'உன்னிப்பட்டி' கிராமத்துக்கான புள்ளி விவரம்

"தொடுவானம்" மூலம் பெறப்பட்ட மனுக்கள்:2  
பரிசீலனையில் உள்ள மனுக்கள்:0  
நிலுவையிலுள்ள மனுக்கள்:0  
தீர்வு காணப்பட்ட மனுக்கள்:2  

அனுப்புநர்: சரஸ்வதி க/பெ பழனிச்சாமி உன்னிபட்டி ஊ பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா நான் உன்னிபட்டி ஊராட்சியில் 65ஆண்டுகளாக வசித்து வருகிறேன். எனக்கு ஆண் வாரிசு ஏதும் இல்லை ஆகவே என் பிழைப்புக்காக முதியோர் ஓய்வுதியம் வழங்கி பேருதவி புரியுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். இப்படிக்கு சரஸ்வதி உன்னிபட்டி

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ராமக்காள் த/பெ நல்லு ‌கே.‌உன்னிபட்டி பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா நான் உன்னிபட்டி ஊராட்சியில் வசித்துவருகிறேன். எனக்கு வயது 45 நான் மாற்றுதிறனாளி என்பதால் எனக்கு திருமணம் ந‌டைபெறவில்லை. ஆகவே என் பிழைப்புக்காக எனக்கு மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை வழங்கிபேருதவி புரியுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். இப்படிக்கு ராமக்காள்

முழு மனுவைப் பார்க்க »