மனு எண்:

'உச்சப்பட்டி' கிராமத்துக்கான புள்ளி விவரம்

"தொடுவானம்" மூலம் பெறப்பட்ட மனுக்கள்:4  
பரிசீலனையில் உள்ள மனுக்கள்:0  
நிலுவையிலுள்ள மனுக்கள்:0  
தீர்வு காணப்பட்ட மனுக்கள்:4  

அனுப்புநர் :பி.சுந்தரபாண்டியன் தஃபெ. ஏ.பாண்டி தெற்குத் தெரு உச்சப்பட்டி கப்பலூர் போஸ்ட் திருமங்கலம் தாலுகா, மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. அய்யா, நான் அருந்ததி வகுப்பைச் சேர்ந்தவன். ஏற்கெனவே திட்ட இயக்குநர் மற்றும் உதவி இயக்குநர் ஊராட்சி அவர்களிடம் பசுமை வீடு கொடுக்க சொல்லியும் இது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பொய்யான அறிக்கை சமர்ர்ப்பித்துள் ளார்க்ள. இதை புலனாய்வு மூலம் விசாரணை செயது [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :பி.சுந்தரபாண்டியன், த-பெ.ஏ.பாண்டி, தெற்குத்தெரு, உச்சம்பட்டி, கப்பலூா் அஞ்சல் 6250081 பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. எங்கள் ஊா் மற்றும் அருகிலுள்ள ஊா்களிலும் அருந்ததி மக்கள் குடியிருக்க முடியாமலும் இடம் நெருக்கடியிலும் போதிய வசதியில்லாமலும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஊருக்கு கிழக்கு பக்கம் உள்ள ஒட்டி மண்டபத்துக்கு அருகிலுள்ள கல்யாண மண்டபத்திற்கு கிழக்கில் உள்ள அரசு புறம்போக்கு நிலம் சுமார் 2 ஏக்கா் (ஆக்கிரமிப்பு செய்யப்பட்டது போக) உள்ளது. எனவே மேற்படி இடத்தை அருந்ததிமக்களுக்கு வழங்க [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் : சுந்தர பாண்டியன் தெற்கு தெரு உச்சப்பட்டி கிராமம், பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா நான் மிகவும் ஏழை.இன்றைய பஞ்சாயத்து தலைவர் பணம் வாங்கி கொண்டு வீடு ஒதுக்கீடு செய்கிறார். அதற்கு BDO -வும் உடந்தையாக செயல்படுகிறார்.எனவே என் போன்ற ஏழைகள் பாதிக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக கொள்கிறேன்.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :ஊர் பொதுமக்கள், உச்சப்பட்டி கிராமம், திருமங்கலம் ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. நான் உச்சபட்டி அகதிகள் முகாமில் தங்கியுள்ளேன். (அடையாள அட்டை எண்.0989) நான் கடந்த 2005ம் ஆண்டு முதல் 8ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை கல்வி பயிலும் பள்ளி மாணவர்களுக்கு ரத்ததானம் மற்றும் கண்தானம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறேன். எனது சேவையைப் பாராட்டி திருப்பரங்குன்றம் பேஷன் அாிமா சங்கம் என்னை அவர்களோடு [...]

முழு மனுவைப் பார்க்க »