மனு எண்:

'டி.மேட்டுப்பட்டி' கிராமத்துக்கான புள்ளி விவரம்

"தொடுவானம்" மூலம் பெறப்பட்ட மனுக்கள்:1  
பரிசீலனையில் உள்ள மனுக்கள்:0  
நிலுவையிலுள்ள மனுக்கள்:0  
தீர்வு காணப்பட்ட மனுக்கள்:1  

அனுப்புநர் :திருமதி.எம்.தனலட்சுமி, க-பெ.முத்துராம், செட்டிக்கடை தெரு, அலங்காநல்லூா், வாடிப்பட்டி வட்டம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. வாடிப்பட்டி வட்டம், அலங்காநல்லூா் கிராமத்தைச் சோ்ந்த திருமதி.எம்.தனலட்சுமி என்பவா் தனது தாய்,தந்தை இறந்த பிறகு, தனது தந்தை பெயரில் உள்ள சொத்து நத்தம் சா்வே எண்.356-1 நிலத்தை தனது பெயருக்கு பட்டா மாறுதல் வேண்டி விண்ணப்பித்துள்ளது தொடா்பாக.

முழு மனுவைப் பார்க்க »