மனு எண்:

'டி.குன்னத்தூர்' கிராமத்துக்கான புள்ளி விவரம்

"தொடுவானம்" மூலம் பெறப்பட்ட மனுக்கள்:10  
பரிசீலனையில் உள்ள மனுக்கள்:3  
நிலுவையிலுள்ள மனுக்கள்:0  
தீர்வு காணப்பட்ட மனுக்கள்:7  

அனுப்புநர்: அய்யனார் குன்னத்தூர் கிராமம், தே.கல்லுப்பட்டி ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா, வணக்கம், மதுரை மாவட்டம் தே.கல்லுப்பட்டி ஊராட்சி ஒன்றியம், தி.குண்ணத்துார் ஊராட்சி முத்தாளம்மன்நகர் சுமார் 475 வீடுகளைக்கொண்ட பகுதியாகும் இப்பகுதியில் திருமணம் மற்றும் இதர வைபவங்கள் நடத்த போதுமான இடவசதி மற்றும் வாய்ப்புக்கள் இல்லாமல் மிகவும் சிரமப்பட்டு வருகிறோம்.ஆதலால்‌ மிகவும் பின்தங்கிய பகுதியான எங்களது பகுதிக்கு ஒரு சமுதாயக்கூடம் ‌அமைத்துத்தர ஆவணசெய்யவேண்டி மிகவும் [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: கு,முத்தையா, த‌.‌ெ‌ப,குருசாமி காளியம்மன்‌ே‌காவில் ‌ெதரு, டி.குன்னத்தூர் கிராமம், தே.கல்லுப்பட்டி ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா, வணக்கம், நான் மதுரை மாவட்டம், தே.கல்லுப்பட்டி ஊராட்சி ஒன்றியம், தி.குண்ணத்துார் கிராமம் மேற்படி முகவரியில் வசித்துவருகிறேன். எனக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளன, நான் நுாற்பு ஆலையில் பணியாற்றியபோது நடந்த விபத்தில் எனது வலதுகையில் உள்ள விரல்பாகம் துண்டிக்கப்பட்டது,இதனால் எனக்கு ஊனம் ஏற்பட்டு உழைக்கும் சக்திஇழந்துவிட்டது, இதுசம்பந்தமாக [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: வே.அழகர்சாமி, முத்துக்காளம்பட்டி ‌‌ெ‌‌தரு, டி.குன்னத்தூர் கிராமம், தே.கல்லுப்பட்டி ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா, வணக்கம், நான் மதுரை மாவட்டம், பேரையுர் வட்டம்,தி.குண்ணத்துர் கிராமம் மேற்படி விலாசத்தில் குடியிருந்துவருகிறேன்,எனக்கு 68 வயதாகிறது, எனது பெயர் வருமைக்கோட்டிற்கு கீழ் உள்ளோர் பட்டியலில் இடம் பெற்றுள்ள நகல் இணைத்து கிராம நிர்வாக அலுவலர் அவர்களிடம் சமர்ப்பித்துள்ளேன்.எனது குடு்ம்பம் வறுமை நிலையில் உள்ளதால் எனது மனுவைப்பரிசீலித்து எனக்கு முதியேரர் [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ஊர் பொதுமக்கள், டி.குன்னத்தூர் கிராமம், தே.கல்லுப்பட்டி ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா, வணக்கம்,மதுரை மாவட்டம், தே.கல்லுப்பட்டி ஊராட்சி ஒன்றியம், தி.குண்ணத்துார் ஊராட்சி சுமார் 5000 மக்கள்தொகை கொண்ட கி‌ராமம், மேலும் இங்குள்ள நியாயவிலைக்கடை சுமார் 1250 குடும்ப அட்டைகள் உள்ள தி.குண்ண்த்துர்,நெசவாளர் காலணி மற்றும் ரெங்கபாளையம் கிராமம் உள்ளிட்ட பகுதிகளை உள்ளடக்கிய பெரிய கடையாகும், இங்கு பொருட்கள் விந்யோகம் செய்யப்படும் போது கூட்டமாகவும், [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ரெ.நவநீதகிருஷ்ணன், முத்துக்காளம்பட்டி, டி.குன்னத்தூர் கிராமம், தே.கல்லுப்பட்டி ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா, வணக்கம், நான் மதுரை மாவட்டம், வட்டம்,தி.குண்ணத்துர் கிராமம் மேற்படி விலாசத்தில் குடியிருந்துவருகிறேன்,எனக்கு 70 வயதாகிறது, எனது பெயர் வருமைக்கோட்டிற்கு கீழ் உள்ளேரர் பட்டியலில் இடம் பெற்றுள்ள நகல் இணைத்த கிராம நிர்வாக அலுவலர் அவா“களிடம் சமர்ப்பித்துள்ளேன்.எனது குடு்ம்பம் வறுமை நிலையில் உள்ளதால் எனது மனுவைப்பரிசீலித்து எனக்கு முதியேரர் உதவித்தொகை வழங்க [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ஊர் பொதுமக்கள், டி.குன்னத்தூர் கிராமம், தே.கல்லுப்பட்டி ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா, வணக்கம்,மதுரை மாவட்டம், தே.கல்லுப்பட்டி ஊராட்சி ஒன்றியம், தி.குண்ணத்துார் ஊராட்சி சுமார் 5000 மக்கள்தொகை கொண்ட கி‌ராமம், மேலும் இக்கிராமத்தைச்சுற்றிலும் 15 க்கும் மேற்பட்ட குக்கி‌ராமங்கள் உள்ளன, அனைத்துகிராமத்திற்கும், தி.குண்ணத்துார் கிராமமே மையமாகவிளங்குகிறது, மேலும் இப்பகுதியில் உள்ளகிராமமக்கள் அத்யாவசியம் மற்றும் உடல்நிலை குறைபாடு உள்ளிட்ட அவசரத்தேவைக்காக தி.குண்ணத்துர் வந்தபிறகே பேருந்துகள் மூலம் [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ஊர் பொதுமக்கள், டி.குன்னத்தூர் கிராமம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா,வணக்கம், மதுரை மாவட்டம்,தே.கல்லுப்பட்டி ஊராட்சி ஒன்றியம்,தி.குண்ணத்துூர் ஊராட்சி மதுரை-ராஜபா‌ளையம் பிரதானசாலையில் உள்ளது,மேற்படி கிராமத்தில் ஏற்கனவே நின்று சென்று கொண்டிருந்த அனைத்து புறநகர் பேருந்துகளும் நிற்காமல் சென்றகொண்டிருக்கிறது, இதனால் பொதுமக்களின் அன்றாட இயல்புவாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டள்ளது,இது சம்பந்தமாக ஏற்கனவே தங்களிடம் புகார் மனு அளிக்கப்பட்டது அதன் பேரில் அனைத்துப் பேருந்துகளும் நின்று செல்ல போக்குவரத்துத்துறைக்கு தங்களால் ஆணையிடப்பட்டது, [...]

முழு மனுவைப் பார்க்க »