மனு எண்:

'துவரிமான்' கிராமத்துக்கான புள்ளி விவரம்

"தொடுவானம்" மூலம் பெறப்பட்ட மனுக்கள்:2  
பரிசீலனையில் உள்ள மனுக்கள்:1  
நிலுவையிலுள்ள மனுக்கள்:0  
தீர்வு காணப்பட்ட மனுக்கள்:1  

அனுப்புநர் :ஆா்.கண்ணன் த-பெ.ராஜேந்திரன் 4-8ஏ துவரிமான் மேலத்தெரு மேற்குச்சரகம் மதுரைமாவட்டம் பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. மதுரைமாவட்டம், துவரிமான் கிராமத்தில் குடியிருக்கும் எனக்கு திருமணமாகி தனிக்குடித்தனம் செல்லவிருப்பதால் புதிதாக குடும்பஅட்டை வழங்குமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன். ஏற்கனவே மேற்குசரகத்தில் விண்ணப்பம் அளித்துள்ளேன்.என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

முழு மனுவைப் பார்க்க »