மனு எண்:

'தும்பைப்பட்டி' கிராமத்துக்கான புள்ளி விவரம்

"தொடுவானம்" மூலம் பெறப்பட்ட மனுக்கள்:14  
பரிசீலனையில் உள்ள மனுக்கள்:0  
நிலுவையிலுள்ள மனுக்கள்:0  
தீர்வு காணப்பட்ட மனுக்கள்:14  

அனுப்புநர்: பெ. சின்னசாமி s /o ஆ .பெருமாள் கோண், தும்பைப்பட்டி கிராமம், கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. ஐயா நான் மதுரை மாவட்டம் , மேலூர் தாலுகா , தும்பைபட்டி கிராமத்தில் வசிக்கிறேன்.எனக்கு வயது 55 ஆகிறது .நான் ஒரு ஊனமுற்றவன் , எனக்கு இரண்டு காதுகளும் கேளாது.ஆகவே எனக்கு உதவி தொகை மற்றும் இதர சலுகைகள் கிடைக்க உதவுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: சு.கஸ்துாரி க/பெ.சுப்பிரமணியன் தும்பைப்பட்டி (அஞ்சல்) மேலுார் (தாலுகா) கொட்டாம்பட்டி ஒன்றியம் மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அனுப்புநர்: சு.கஸ்துாரி க/பெ .சுப்பிரமணியன் தும்பைப்பட்டி (அஞ்சல்) மேலுார் (தாலுகா) கொட்டாம்பட்டி ஒன்றியம் மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. ஐயா, நான் மேற்கண்ட முகவரியில் வசித்து வருகிறேன். எனது தகப்பனார் உயில்பத்திரம் 408/1994ன்படி எனக்கு சொத்துகள் எழுதி வைத்திருந்தார். அந்த சொத்துக்களை [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :தொந்தியம்மாள், க.பெ. துரை அம்பலம் து.அம்பலக்காரன்பட்டி தும்பைப்பட்டி மேலுா் தாலுகா மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. சப்டிவிசன் செய்து தனிப்பட்டா கோருதல் சம்மந்தமாக. சர்வே என் 400-11 பட்டா என் 2233.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :கலைமதி க.பெ. சோனைமுத்து அம்பலக்காரன்பட்டி தும்பைபட்டி மேலுா் கிராமம், ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. சா்வே என் 400-11 பட்டா என் 2233 ல் சப்டிவிசன் செய்து தனிப்பட்டா வழங்குமாறு கேட்டுக்டிகொள்கிறேன்

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: வெள்ளை, த/பெ. வெள்ளப்பெரியான் சாலக்கிப்பட்டி கிராமம் தும்பைப்பட்டி ஊராட்சி, கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா, நான் சாலக்கிப்பட்டி கிராமத்தில் வசித்து வருகிறேன். எனக்கு 65 வயதாகிறது. எனக்கு இன்னும் திருமணமாகவில்லை, வாரிசுதாரும் இல்லை. நான் வறுமையில் வாடுகிறேன். ஆகவே எனக்கு அரசு வழங்கும் முதியோர் உதவி தொகை கிடைக்க கருணைபுரியும் படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: சு.கஸ்துாரி க/பெ .சுப்பிரமணியன் தும்பைப்பட்டி (அஞ்சல்) மேலுார் (தாலுகா) கொட்டாம்பட்டி ஒன்றியம் மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. ஐயா, நான் மேற்கண்ட முகவரியில் வசித்து வருகிறேன். எனது தகப்பனார் உயில்பத்திரம் 408/1994ன்படி எனக்கு சொத்துகள் எழுதி வைத்திருந்தார். அந்த சொத்துக்களை நான் வரி வகையராக்கள் வைத்து எனது அனுபவத்தில் வைத்து அனுபவித்து வந்தேன். இந்நிலையில் எனக்கு தெரியாமல் கீழ்க்கண்ட சர்வே நம்பர்களில் உள்ள சொத்துக்களை, இந்திரா தன் [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ஊர் பொதுமக்கள், தும்பைப்பட்டி கிராமம், கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியம், தும்பைப்பட்டி ஊராட்சியின் தும்பைப்பட்டியில் வயர்மேன் இல்லாததால் OHT, தெருவிளக்கு மற்றும் வீடுகளில் பீஸ்போனால் உடனே சரிசெய்ய முடியவில்லை. இது பொதுமக்களுக்கு பெரும் பாதிப்பாக உள்ளது. இது சம்பந்தமாக மாண்புமிகு முதல்வர் அம்மா அவர்களிடமும் 19/1/2012 ந் தேதி மனு அனுப்பி உள்ளோம். தும்பைபட்டி மற்றும் 8 உட்கடை [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ஊர் பொதுமக்கள், அம்பலக்காரன்பட்டி கிராமம், தும்பைப்பட்டி ஊராட்சி கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா, தும்பைபட்டி ஊராட்சி அம்பலக்காரன்பட்டியில் அங்கன்வாடி கட்டிடம் இல்லாமல், கலையரங்கத்தில் வைத்து நடத்துகிறோம். ஆகையால் எங்கள் ஊரில் அங்கன்வாடி மையக்கட்டிடம் அமைத்து தருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ஊர் பொதுமக்கள், அம்பலக்காரன்பட்டி கிராமம், தும்பைப்பட்டி ஊராட்சி கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா, தும்பைபட்டி ஊராட்சி அம்பலக்காரன்பட்டியில் பாறைக்குளம் மயாண கரையில் எரிமேடை மற்றும் அடிபம்பு அமைத்து தருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ஊர் பொதுமக்கள், செட்டியார்பட்டி கிராமம், தும்பைப்பட்டி ஊராட்சி, கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா, தும்பைப்பட்டி ஊராட்சியின் செட்டியார்பட்டியில் சுமார் 45 குடும்பங்கள் உள்ளது. எங்கள் ஊரில் போர் மற்றும் OHT டேங் இருந்து பயன்பாட்டில் இல்லை. அதனால் ஊர் அருகில் போர் அமைத்து டேங் கட்டி தருமாறு மிகப் பணிவுடன் கேட்டுக் கொள்கிறோம்.

முழு மனுவைப் பார்க்க »

பக்கம் 1 of 212