மனு எண்:

'தோப்பூர்' கிராமத்துக்கான புள்ளி விவரம்

"தொடுவானம்" மூலம் பெறப்பட்ட மனுக்கள்:11  
பரிசீலனையில் உள்ள மனுக்கள்:0  
நிலுவையிலுள்ள மனுக்கள்:0  
தீர்வு காணப்பட்ட மனுக்கள்:11  

அனுப்புநர்: தலைவர்,தோப்பூர் ஊராட்சி-மற்றும் ஊர் பொதுமக்கள், தோப்பூர் கிராமம், திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. தோப்பூர் கிராமத்தில் சுமார் 5யிரம் பேர் வசக்கின்றனர்.இப்பகுதியில் ஓரு 1 லட்சம் கொள்ளளவு உள்ள ‌மேல்நிலை ஒன்று உள்ளது. அதற்கும் போதிய நீர் ஆதாரம் இல்லை. இப்பகுதி மக்களுக்கு குடிநீர் தட்டுபாடு ஏற்பட்டு உள்ளது. நீர் ஆதாரம் ஆராய்ந்து ஆழ்குழாய் அமைத்து கூடுதலாக ஒரு மேல்நிலை தொட்டி ஒன்று [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ஜெ.வைரமணி.க-பெ ஜெயக்குமார் ஊர் பொதுமக்கள், தோப்பூர் கிராமம், திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. புகார் மனு எண் 9137- ற்கு EETNHB அவர்கள் தோப்பூர் திட்டத்தில் ‌அனைத்து உள்கட்டமைப்புகளும் செய்த பிறகு தோப்பூர் ஊராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைத்ததாக தவறான பதில் வழங்கியுள்ளார். உதாரனமாக TNHB,TNEB ற்கு தெருவிளக்கு,மின்கம்பம்,மின்இனைப்பு,மின்மாற்றி போன்ற மின் உடகட்டமைப்பு பணிகள் செய்ய கடந்த 31-01-1994 ல் 38 இலட்சம் வழங்கியது. [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ரா.ஜெயக்குமார் ஊராட்சி மன்ற உதவி தலைவர் ஊர் பொதுமக்கள், தோப்பூர் கிராமம், திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. தோப்பூர் ஊராட்சி பகுதியில் மூன்று மேல்நிலை தொட்டிகள் உள்ளது. அதற்கு போதிய நீர் ஆதாரம் இல்லாததால் சிரான குடிநீர் வினியோகம் செய்ய முடியவில்லை. குடிநீர் பிரச்சனையை தீர்ப்பதற்கு நீர்நிலை உள்ள இடங்களில் ஓன்றிய பொது நிதியில் இருந்து மூன்று ஆழ்குழாய் ‌அமைத்து தரும்படி கேட்டுக்கொள்கிறேன்.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ப. செல்வம் த-பெ.பரமன் ஊர் பொதுமக்கள், தோப்பூர் கிராமம், திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. தோப்பூர் ஊராட்சி மூணான்டிபட்டி கிராமத்தில் குடிநீர் பிரச்சனை அதிகம் இருப்பதனால் தண்ணீர் பிரச்சனை தீர்ப்பதற்கு கூடுதலாக ஓரு ஆழ்குழாய் அமைக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: வீ. கதிர்வேல் த-பெ வீர்ணன் ஊர் பொதுமக்கள், தோப்பூர் கிராமம், திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. தோப்பூபர் ஊராட்சி பகுதியில் சுமார் 6000 பேர்கள் வசிக்கின்றனர்.இக்கிராமத்தில் நடுநிலைபள்ளி வரைமட்டுமே உள்ளது. இப்பகுதிக்கு உட்பட்ட தமிழ்நாடு வீட்டு வசதி வாரியப்பகுதியில் அரசு உயர்நிலைப்பள்ளி கட்டிடம் தயார் நிலையில் இருந்தும் மேற்கண்ட நடுநிலைப்பள்ளியை உயாநிலைபள்ள்யாக தரம் உயர்த்திட கடந்த 2010-2011 கல்வி ஆண்டில் பரிந்துரை செய்தும் [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: கு.ஜெயக்கொடி. த-பெ -குருசாமி தோப்பூர் கிராமம், திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. தோப்பூர் ஊராட்சி பகுதியில் பெருபான்மையான பகுதியில் குடிநீர் விநியோகம் செய்யபடவில்லை. சில பகுதியில் மின் மோட்டார் கொன்டும்,பள்ளம் தொன்டியும் குடிநீரை திருடிவருகிறார்கள். சட்டப்படியான நடவடிக்கை எடுத்து எல்லா பகுதிக்கும் சிரான குடிநீரை விநியோகம் செய்யவும்.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ஜெ.வைரமணி க-பெ ஜெயக்குமார்.மற்றும் தமிழ்நாடு விட்டு வசதி வாரிய நல சங்கம். தோப்பூர் கிராமம், திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. மதுரை மாவட்டம் தோப்பூர் கிராமத்தில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் மூலம் குடிநீர்,பாதாலசாக்கடை,தெருவிளக்கு போன்ற அடிப்படை வசதிகளுடன் தன்னிரைவு வீட்டு மனைகளை அதிகவிலைக்கு விற்பனை‌ செய்து வருகிறது. மேற்கண்ட திட்டபகுதியில் தெருவிளக்கு கம்பம் இல்லை.பாதாளசாக்கடை இயங்கவி‌ல்லை. அனைத்துவசதிகளும் இருப்பதாககூறி எமாற்றிவிட்டார்கள். வசதிகல் [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: பர் வடிவேல் மற்றும் ஊர் பொதுமக்கள், தோப்பூர் கிராமம், திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. ‌ஆஸ்டின்பட்டி பி.டி.ஆர் காலேஜ் சாலை நான்குவழி சாலை சந்திப்பில் விரிவுபடுத்தாமல் இருப்பதனால் நெடுஞ்சாலைக்கு சொந்தமான இடத்தில் கோழிகடை.பெட்டிகடை ஆக்கிரமைப்பு இருப்பதனால் நான்கு வழி சாலையில் வாகணம் வருவது தெறியாமல் மேற்கன்ட இடத்தில் அடிக்கடி விபத்து எற்படுகின்றது. விபத்தை தடுக்க நடவடிக்கை எடுக்கவும்.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ஊர் பொதுமக்கள், தோப்பூர் கிராமம், திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. தோப்பூர் கிராம பொது கண்மாய் பரப்பில் மேடுபள்ளங்களை சமப்படுத்தி மரகன்றுகளை நடுவுசெய்து பசுமை கிராமமாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ரா.சேகர் ஊர் பொதுமக்கள், தோப்பூர் கிராமம், திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. தோப்பூர் ஊராட்சியில் நாய்கள் தொல்லை அதிகம் நாய்க‌ளை பிடிக்கவும்

முழு மனுவைப் பார்க்க »

பக்கம் 1 of 212