மனு எண்:

'திடியன்' கிராமத்துக்கான புள்ளி விவரம்

"தொடுவானம்" மூலம் பெறப்பட்ட மனுக்கள்:1  
பரிசீலனையில் உள்ள மனுக்கள்:0  
நிலுவையிலுள்ள மனுக்கள்:0  
தீர்வு காணப்பட்ட மனுக்கள்:1  

அனுப்புநர்: பி.கண்ணன், அழகப்பிள்ளை, ஏ.நடராஜன், சந்தனம், சந்தனம் பிள்ளை, செ.பாலு மற்றும் ஊர் பொதுமக்கள், திடியன் கிராமம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. எங்கள் ஊர் சுடுகாட்டிற்குச் செல்லத் தற்போது பாதை வசதியில்லை. வயல் வழியாக முட்டிக்கால் அளவு சேற்றில் இறங்கித் தான் பிணத்தைச் சுமந்து செல்ல வேண்டியுள்ளது. எனவே இது சார்நது வயல் சொந்தக்காரர்களிடம் பாதைக்கான இடத்தைப் பெற்று எங்கள் ஊர் சுடுகாட்டிறகுச் செல்லப் பாதை வசதியினை [...]

முழு மனுவைப் பார்க்க »