மனு எண்:

'திருவாலவாயநல்லூர்' கிராமத்துக்கான புள்ளி விவரம்

"தொடுவானம்" மூலம் பெறப்பட்ட மனுக்கள்:6  
பரிசீலனையில் உள்ள மனுக்கள்:0  
நிலுவையிலுள்ள மனுக்கள்:0  
தீர்வு காணப்பட்ட மனுக்கள்:6  

அனுப்புநர்: ஹக்கிம் சேட்,த/பெ: அசன் திருவாலவாய நல்லுர் கிராமம், வாடிபட்டி தாலுகா மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. ஐயா. தொடுவானம் த்ந்த ஐயா அவர்களுக்கு நன்றி. நான் 8631/2.3.2012 அன்று கொடுத்த புகருக்கு பின்னர் வாடிப்பட்டி தாலுகா வட்ட வழங்கல் அதிகாரி அவர்களிடம் சென்று எனது மனு தொடர்பாக கேட்கும் போது எனக்கு சரியான பதில் அளிக்கவில்லை மேலும் அவர் உங்களுடைய பதில் தொடுவானதில் பார்த்து கொள்ளவும் என்று [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :திரு.சோ.சீனி என்ற சந்தனம் ஆசாரி, த-பெ. சோலைராஜா, 39ஏ, திருவாலவாயநல்லூா் கிராமம், சோழவந்தான் உள்வட்டம், வாடிப்பட்டி. பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. அய்யா, நான் மேலே கண்ட முகவரியில் வசித்துவருகிறேன். என்னுடைய தாத்தாவிற்கு சொந்தமான நிலம் சோழவந்தான் உள்வட்டம், நகரி கிராமம் புல எண்.654-2ல் 96சென்ட்டும், 63-4ல் 71சென்டும் உள்ளது. சமீபத்தில் மதுரை வாடிப்பட்டி வட்டாட்சியா் அலுவலகத்தில் எனது பெயருக்கு பட்டா மாறுதல் செய்ய சென்றபோது, எங்களது பக்கத்து வீட்டுக்காரா் திரு.வீரபத்திரன் என்பவா் [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :எஸ். சித்திமுகமது ஜாபா் தஃபெ. சித்தி இஸ்மாயில் திருவலவாயநல்லுார் வாடிப்பட்டி தாலுகா பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. வாடிப்பட்டி வட்டம், திருவாலவாயநல்லுார் சா்வே எண்.33-2-ல் யுடிஆா்-ன்படி சா்வே எண்.94-81 எனது இடத்தினை அத்துமால் செய்வதற்கு ஏற்கனவே மனு கொடுத்தும் இதுநாள் வரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே எனது மேற்படி இடத்தினை அத்துமால் செய்து தருவதற்கு நடவடிக்கை எடுக்கும்படி பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். இப்படிக்கு எஸ். சித்தி முகமது ஜாபா்

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :பெ.ராதாகிருஷ்ணன், த-பெ.பெருமாள் தெற்குத் தெரு, திருவாலவாயநல்லூா் அஞ்சல், வாடிப்பட்டி வட்டம் தாலுகா மதுரைமாவட்டம் பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. அய்யா, நான் மேலே குறிப்பிட்ட விலாசத்தில் குடியிருந்து வருகிறேன்.தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சோ்ந்தவன். வாடகை ஆட்டோ எடுத்து பிழைத்து வருகிறேன்.கிடைக்கும் சொற்ப பணம் ஆட்டோ வாடகைக்கு சரியாகி விடுகிறது. 3 மாதங்களுக்கு முன்பு தாட்கோ மூலம் இளைஞா் சுயவேலை வாய்ப்புக்கு விண்ணப்பித்து தோ்வு செய்யப்பட்டு வங்கிக்கு அனுப்பியதில் பாரத ஸ்டேட் பாங்க் தனிச்சியம் கிளை [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :எஸ்.ரஷிதா பேகம், கஃபெ.ஷேக்ஒலி, திருவாலவாயநல்லூர், வாடிப்பட்டி வட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. எனக்கு சொந்தமாக ச.எண்.39ஃ2, 32ஃ7, 44ஃ3-பி2 ஆகியவற்றில் கட்டுப்பட்ட நிலங்கள் உள்ளது. இதற்கு அடங்கல் நகல் கேட்டு திருவாலவாயநல்லூர் கிராம நிர்வாக அலுவலரிடம் பலமுறை கேட்டும் அவர் தர மறுக்கிறார்.எனவே எனக்கு மேற்கண்ட சர்வே எண்களுக்கு அடங்கல் நகல் வழங்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :ஹக்கீம் சேட், த-பெ.அசன், திருவாலவாயநல்லுார், வாடிப்பட்டி தாலுகா, மதுரை. பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. அய்யா, நான் மேற்படி விலாசத்தில் குடியிருந்து வருகிறேன். நான் புதிய குடும்ப அட்டை வேண்டி விண்ணப்பம் செய்து ஒரு வருடங்களுக்கு மேலாகியும் இன்னும் குடும்ப அட்டை கிடைக்காமல் அழைய விடுகின்றனா். எனக்கு குடும்ப அட்டை வழங்கும்படி பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன். தங்கள் நம்பிக்கையுள்ள, ( ஹக்கீம் சேட்)

முழு மனுவைப் பார்க்க »