மனு எண்:

'திருமோகூர்' கிராமத்துக்கான புள்ளி விவரம்

"தொடுவானம்" மூலம் பெறப்பட்ட மனுக்கள்:3  
பரிசீலனையில் உள்ள மனுக்கள்:0  
நிலுவையிலுள்ள மனுக்கள்:0  
தீர்வு காணப்பட்ட மனுக்கள்:3  

அனுப்புநர் :திரு.வே.முருகன், த-பெ, மு.வேட்டைவில்லான், வௌவால் தோட்டம் கிராமம், ராஜகம்பீரம் ஊராட்சி, மதுரை வடக்கு வட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. மதுரை வடக்கு வட்டம், வௌவால் தோட்டம் கிராமத்தைச் சோ்ந்த திரு.வே.முருகன் என்பவா் தாட்கோ மூலம் ஐம்பது வெள்ளாடுகள் வேண்டுதல் தொடா்பாக.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :திரு.வே.முருகன், த-பெ.மு.வேட்டைவில்லான், வௌவால் தோட்டம் கிராமம், ராஜகம்பீரம் ஊராட்சி, மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. மதுரை வடக்கு வட்டம், வௌவால்தோட்டம் கிராமத்தைச்சோந்த திரு.வே.முருகன் என்பவா் தான் புதிரை வண்ணார் சமூகத்தைச்சோ்ந்தவா். தனக்கு அறங்காவலா் குழுவில் தோ்வு செய்ய கேட்டல் தொடா்பாக.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :திரு.ஆா்.நாராயணன், த-பெ, ரெங்கனாதாச்சாரியார், 30, தெற்கு மாட வீதி, திருமோகூா், மதுரை வடக்கு வட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. மதுரை வடக்கு வட்டம், திருமோகூா் கிராமம் சா்வே எண்.160-8ல் உள்ள வீட்டிற்கு வீட்டு வரி, மின் கட்டணம் ஆகியவை செலுத்தி வருகிறேன். ஏற்கெனவே 04.10.2010-ல் ரூ.40- செலுத்தி வடக்கு வட்டாட்சியா் அலுவலகத்திற்கு விண்ணப்பதிருந்தேன். இது வரை பட்டா வழங்கவில்லை.மேற்கண்ட புலத்திற்கு வீட்டு மனை பட்டா கேட்டல் தொடா்பாக

முழு மனுவைப் பார்க்க »