மனு எண்:

'திருமால்' கிராமத்துக்கான புள்ளி விவரம்

"தொடுவானம்" மூலம் பெறப்பட்ட மனுக்கள்:2  
பரிசீலனையில் உள்ள மனுக்கள்:0  
நிலுவையிலுள்ள மனுக்கள்:0  
தீர்வு காணப்பட்ட மனுக்கள்:2  

அனுப்புநர் :கே. ராஜ்குமார் த.பெ கருப்பையா திருமால் கிராமம் திரும்கலம் தாலுகா மதுரை மாவட்டம் பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. நான் மேற்கண்ட முகவாியல் வசித்து வருகிறேன். நான் கடந்த 15.12.2009ந் தேதி சிறு குறு விவசாய பயன்பாடு மூலம் வங்கி கடன் பெற்றேன். இதில் எனக்கு ரூ.50000 மானியம் இதுவரை வரவில்லை. எனக்கு மாவட்ட பிற்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத்துறை மூலம் மானியம் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :தமிழ்செல்வி க.பெ ராஜ்குமார் திருமால் கிராமம் திருமங்கலம் தாலுகா மதுரை மாவட்டம் பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. நான் மேற்கண்ட முகவாியில் வசித்து வருகிறேன். நான் கடந்த 25.03.2010ந் தேதி பாங்க் ஆப் இந்தியா குராயுர் கிளையின் மூலம் ரூபாய் 1 லட்சம் மானிய கடனாக பெற்றேன். இதில் போர்வெல் போட்டு பைப் லைன் போடுவதற்கு இதன் மூலம் வாங்கிய ரூபாயில் 50,000 இந்த திட்டத்தின் மூலம் மானியம் வரவேண்டிய ரூபாய் எனக்கு [...]

முழு மனுவைப் பார்க்க »