மனு எண்:

'தெற்குத்தெரு' கிராமத்துக்கான புள்ளி விவரம்

"தொடுவானம்" மூலம் பெறப்பட்ட மனுக்கள்:3  
பரிசீலனையில் உள்ள மனுக்கள்:0  
நிலுவையிலுள்ள மனுக்கள்:0  
தீர்வு காணப்பட்ட மனுக்கள்:3  

அனுப்புநர் :க.சிலம்பரசி த-பெ.க்ககப்பன் 1-15 வ.உ.சி தெரு தெற்குத் தெரு அஞ்சல் மேலூா் வட்டம், மதுரைமாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. அய்யா, நான் மேற்கண்ட முகவரியில் குடியிருக்கிறேன். எனக்கு அப்பா கிடையாது நாங்கள் ஏழு பேரும் பெண்குழந்தைகள். ஆண்குழந்தை கிடையாது.எங்கள் குடும்பம் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளது. எங்கள் வீட்டில் நான் தான் கல்லூரி சென்று படித்துள்ளேன். அனைவருககும் கல்வி இயக்கம் அலுவலகத்தில் எழுத்தா் பணி காலியிருப்பதாக அறிந்து அதற்கு மனு செய்துள்ளேன். [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :எம். செல்வராணி க-பெ.எம்.மணிமுடி(லேட்) க.எண். 5-24 கீாியர் தெரு தெற்குத் தெரு போஸ்ட்) மேலூர் தாலுகா, மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. அய்யா, நான் மேற்கண்ட முகவரியில் வசித்து வருகிறேன். நான் கணவணை இழந்த ஒரு விதவை. எனக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனா். நான் குடிசை வீட்டில் குடியிருக்கிறேன். அது மிகவும் மோசமான நிலையில் உள்ளது.எனக்கு வேறு ஆதரவு யாரும் இல்லை. எனவே அய்யா அவா்கள் கருணை கூா்ந்து பசுமை [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ஊர் பொதுமக்கள், தெற்குத்தெரு கிராமம், மேலூர் ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மதுரை. அன்புள்ள ஐய்யா, நாங்கள் வசிக்கும் வைக்கோல்காரத்தெருவில் இருக்கும் மறைமலை அடிகள் பள்ளிக்கு அருகில் ஒரு அசிங்கமான மற்றும் அழுக்கு கழிப்பறை அமைந்துள்ளது. அருகில் இரண்டு பள்ளிகள் உள்ளன. சிறிய குழந்தைகள் மற்றும் இளம் மாணவர்கள் இந்த குறிப்பிட்ட பகுதியில் குறுக்கு கடினம் காண்கின்றன .எனவே தயவுசெய்து தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். [...]

முழு மனுவைப் பார்க்க »