மனு எண்:

'தண்டலை' கிராமத்துக்கான புள்ளி விவரம்

"தொடுவானம்" மூலம் பெறப்பட்ட மனுக்கள்:1  
பரிசீலனையில் உள்ள மனுக்கள்:0  
நிலுவையிலுள்ள மனுக்கள்:1  
தீர்வு காணப்பட்ட மனுக்கள்:0  

அனுப்புநர் :தண்டலை மணியஞ்சி கிராம விவசாயிகள், வாடிப்பட்டி வட்டம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. தண்டலை மணியஞ்சி கிராமங்களுக்கு உட்பட்ட குமாரம் ஏ.401 தொடக்க கூட்டுறவு விவசாய சங்கத்தின் மூலமாக இரண்டாம் போக சாகுபடி அறுவடை நெல்லை கொள்முதல் செய்து வந்தார்கள். தற்போது 10.3.2012 முதல் நிறுத்தி விட்டார்கள். எங்களது கிராமத்திற்கு அருகில் டி.என்.சி.எஸ்.சி. நெல் கொள்முதல் நிலையம் இல்லை. எனவே டி.என்.சி.எஸ்.சி. மூலம் நெல் கொள்முதல் மையம் எங்கள் கிராமத்தில் [...]

முழு மனுவைப் பார்க்க »