மனு எண்:

'தனிச்சியம்' கிராமத்துக்கான புள்ளி விவரம்

"தொடுவானம்" மூலம் பெறப்பட்ட மனுக்கள்:5  
பரிசீலனையில் உள்ள மனுக்கள்:0  
நிலுவையிலுள்ள மனுக்கள்:0  
தீர்வு காணப்பட்ட மனுக்கள்:5  

அனுப்புநர்: சி. ஆசைத் தம்பி தத்னிச்சியம் கிராமம், அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா வணக்கம் நான்மே ற்கண்ட முகவரியில் ்வசத்து வருகிறேன். என்னுடைய நிலத்தின் சர்வே எண்54 ஃ12 அதனை அளந்து உட்பிரிவு செய்து தருமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :மோதிலால்நேரு தனிச்சியம் (அஞ்சல்) வாடிப்பட்டி வட்டம் மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. அய்யா, எங்கள் கிராமத்தில் விபத்து போன்ற அசம்பாவித சம்பவங்கள் நிகழும் போது காவல் துறையை தொடா்பு கொள்ள ஏதுவாக இலவச அழைப்பு வசதி செய்து தரும்படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். தங்கள் நம்பிக்கையுள்ள, மோதிலால் நேரு.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :மோதிலால்நேரு தனிச்சியம் (அஞ்சல்) வாடிப்பட்டி வட்டம் மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. அய்யா, எஙகள் கிராமத்தில் செயல்பட்டு வரும் பாரத ஸ்டேட் வங்கியில் கட்டிடம் தரையிலிருந்து நான்கு அடிகளுக்கு மேல் இருப்பதால், மாற்றுத்திறனாளிகள் கா்ப்பிணிப் பெண்கள் மற்றும் முதியவா்கள் வங்கியின் உள்ளே செல்ல மிகவும் கஷ்டப்படுகிறார்கள். எனவே மேற்படியார்களுக்கு இலகுவாக வங்யியின் உள்ளே செல்ல ஏதுவாக வசதி செய்து தருமாறு பணிவுடன் கேடடுக் கொள்கிறேன். தங்கள் நம்பிக்கையுள்ள, மோதிலால் நேரு.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் : மோதிலால் நேரு, தனிச்சியம் (அஞ்சல்) வாடிப்பட்டி வட்டம் மதுரை மாவட்டம். (9585773633) பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா, எங்கள் கி்ராமத்தில் ஏற்கனவே செயல்பட்டு வந்த அங்கன்வாடி மையம் மிகவும் மோசமான நிலையை அடைந்ததால் இடிக்கப்பட்டு, தற்போது ஊா்க் கடைசியில் ஒரு மையம் கட்டப்பட்டு செயல்பட்டு வருகிறது. எங்கள் கிராமத்து மக்கள் தொகைக்கு ஒரு மையம் போதுமானதாக இல்லை. மேலும் பிஞ்சுக் குழந்தைகள் மையத்திற்கு செல்லும்போது மிகவும் சிரமப்படுகிறார்கள். [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :வீ.கண்ணன், க-பெ. கே.வீரணன், தனிச்சியம் அஞ். வாடிப்பட்டி தாலூா மதுரை 625 221 பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. எனது தாயா் ராக்காயி அம்மாள் 1993-ல் தனிச்சியம் சா்வே எண். 293-5, நன்செய்நிலம் விஸ்தீரணம் 37.5 சென்ட நிலம் உரியதாகும். மேற்படி நிலத்தை வட்ட தலைமை நில அளவை அலுவலா் அவா்களுக்கு அத்துமால் செய்ய மனுவை மாவட்ட கண்காணிப்பு அலுவலகத்தில் 13.1.12 தேதி எதிரி அயூப்கான் மீது புகார் செய்த விசாரணையில் 17.2.12 [...]

முழு மனுவைப் பார்க்க »