மனு எண்:

'தங்களாச்சேரி' கிராமத்துக்கான புள்ளி விவரம்

"தொடுவானம்" மூலம் பெறப்பட்ட மனுக்கள்:2  
பரிசீலனையில் உள்ள மனுக்கள்:0  
நிலுவையிலுள்ள மனுக்கள்:0  
தீர்வு காணப்பட்ட மனுக்கள்:2  

அனுப்புநர்: ஊர் பொதுமக்கள், தங்களாச்சேரி கிராமம், திருமங்கலம் ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. தங்களாச்சேரி ஊராட்சியிலிருந்து பொக்கம்பட்டி ஊராட்சிக்கு செல்வதற்கு வண்டிப்பாதை உள்ளது. அந்த வண்டிப்பாதை மிகவும் மோசமாகவும். ஆக்கிரமிப்புகள் நிறைந்தும் பாதையே இல்லாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. ஆகவே வண்டிப்பாதையை மீட்டுத் தரும்படியும், அதனை தார்சாலையாக மாற்றியும் தரும்படி கேட்டுக் கொள்கிறோம்

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :ஜெ.அய்யனார், த-பெ.ஜெயராமன், தங்களாச்சேரி அஞ்சல் திருமங்கலம் வட்டம் 625 706 பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. எனது தந்தை 24.08.2007 இறந்து 1வாரத்திற்குள் கிராம நிர்வாக அலுவலரிடம் பதிவுசெய்து உண்மை இறப்புசான்றுடன் உழவா் அட்டையும் இணைத்து உழவா் சமூக பாதுகாப்புத்திட்டத்தில் இறப்பு நிவாரணம் பெற்றுக்கொண்டேன். ஆனால் தற்போது வாரிசு சான்றுக்காக விண்ணப்பித்தில் முறையாக இறப்பு சான்று பதிவுசெய்யவில்லை நீதிமன்றத்தை நாடுமாறும் மனுவில் எழுதி திரும்ப என்னிடம் கொடுத்துவிட்டார்கள். எனவே இறப்பு சான்று கிடைக்க [...]

முழு மனுவைப் பார்க்க »