மனு எண்:

'தணக்கன்குளம்' கிராமத்துக்கான புள்ளி விவரம்

"தொடுவானம்" மூலம் பெறப்பட்ட மனுக்கள்:7  
பரிசீலனையில் உள்ள மனுக்கள்:1  
நிலுவையிலுள்ள மனுக்கள்:2  
தீர்வு காணப்பட்ட மனுக்கள்:4  

அனுப்புநர்: வி.ஜி.ராம்தாஸ், 166E, அழகர் கோவில் ரோடு, K.M.S.L.காலனி, மதுரை-625002. பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. மதிப்பிற்குரிய ஐயா, நான் தொடுவானதில் 19-4-2012 அன்று புகார் மனு செய்தேன் மனு எண் 9520. அந்த மனுவிற்கு 6-5-2012 அன்று மனுதாரரின் கோரிக்கை ஏற்கப்பட்டு, வரைபட நகல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்ற விவரம் தெரிவிக்கப்படுகிறது.என்று பதில் வந்தது. ஆனால் எனக்கு இதுவரை கிடைக்கவில்லை.இது சம்பந்தமாக பலமுறை நேரில் சென்று கேட்டபோது சர்வே பிரிவில் [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: எஸ். இராமசாமி 5-373/228 திருவள்ளுவர் நகர் தணக்கன்குளம் கிராமம், திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. எஸ். இராமசாமி ஆகிய நான் 5-373/228 திருவள்ளுவர் நகர் என்ற முகவரியில் வசித்து வருகிறேன்.எனது வீட்‌டின் கிழக்கு பகுதியிலும் மற்றும் மேற்கு பகுதியிலும் உள்ள நபர்களுக்கு தண்ணீர் வசதி கிடைத்துள்ளது. எனது வீட்டுற்கு மட்டும் தண்ணீர்வசதி செய்து தரப்படவி்ல்லை. இது சம்மந்தமாக தணக்கன்குளம் ஊராட்சி மன்ற தலைவரிடம் [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :ஏ.சிவசங்கர் த-பெ. ஆறுமுகம் 3-306 புளியங்குளம் தனக்கன்குளம் மதுரை தெற்கு வட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. அய்யா, நான் மேற்க்ணட முகவாியில் வசித்து வருகிறேன். எனக்குத் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளகா. எனக்கு வேறு எந்த வருமானமும் இல்லை. ஆதலால் அய்யா அவர்கள் கருணை கூர்ந்து எனக்கு ஊனமுற்றோர் உதவித்தொகை வழங்க வே்ணடுமாறு பணிவுடன் கேட்டடுக் கொள்கிறேன். இப்படிக்கு, ஏ. சிவசங்கர்

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ராம்தாஸ், தணக்கன்குளம் கிராமம், திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. மதிப்பிற்குரிய ஐயா, நான் 7-2-2012 அன்று எனது இடத்திற்கு (தணக்கன்குளம் – புல என் 207,208, 211) வரைபட நகல் (FMB-Copy) கேட்டு கருவூலதில் பணம் செலுத்தி மனு செய்திருந்தேன் இதற்காக பலமுறை அலைக்கழித்து. என்னுடைய நேரமும் வீணாகி இதுவரை எனக்கு வரைபடநகல் தராமலும் சரியான பதில் விளக்கம் தராமலும் தாமதப்படுத்திக் கொண்டே [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: எஸ். முத்துலக்ஷ்மி, ஆர். ராமசுப்பிரமணியன் 19, 4 வது தெரு, கோவலன் நகர், மதுரை . 625003 பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா, தண‌க்கன்குளம் கிராமத்தில் இருந்த எஙகளுடைய வீட்டு மனைகள், தேசிய நெடுஞ்சாலைப்பணிக்காக ஆர்ஜிதம் செய்யப்பட்டு 7 ஆண்டுகள் ஆகியும் இதுவரை ஈட்டுத்தொகை வழங்கப்படவில்லை. ஈட்டுத்தொகை கொடுப்பதற்கான கோப்புகள் கடந்த 7 மாதஙகளாக , மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக பிரிவு பி.8 / பி.9 – [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :நா.கலைச்செல்வி த.பெ.நாகலிங்கம் 5-169 திருவள்ளுவர் நகர் தனக்கன்குளம் கிராமம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. சர்வே எண் 51/8w-21 குஞ்சரம் பெயரில் உள்ள வீட்டு மனை சிட்டா கேட்டல்

முழு மனுவைப் பார்க்க »