மனு எண்:

'ராஜக்காள்பட்டி-அலங்காநல்லூர்' கிராமத்துக்கான புள்ளி விவரம்

"தொடுவானம்" மூலம் பெறப்பட்ட மனுக்கள்:32  
பரிசீலனையில் உள்ள மனுக்கள்:0  
நிலுவையிலுள்ள மனுக்கள்:1  
தீர்வு காணப்பட்ட மனுக்கள்:31  

அனுப்புநர்: வெ.முருகன் த/பெ. வெள்ளைச்சாமி மறவர்பட்டி ராஜக்காள்பட்டி ஊராட்சி அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. ஜயா. நான் மேலே கண்ட முகவர்யில் வசித்து வருகிறேன். நான் வாடிபட்டி டி. ஆண்டிபட்டி பங்களாவில் ஸ்ரீ கிருஸ்ணா வெல்டிங் ஒர்க்ஸ் நடத்தும் பவர் குட்டி என்ற ராஜசேகரன் என்பவர் டிராக்டர் டிப்பர் மற்றும் கலப்பை செய்து கொடுக்க ருபாய் வாங்கிக் கொண்டு இதுவரை எனக்கு எந்தவித டிப்பரோ [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: கிராம பொதுமக்கள் மறவர்பட்டி இராஜாக்கள்பட்டி ஊராட்சி பலாமேடு[po] வாடிபட்டி தாலுகா மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. ஜயா. என்களது ஊர் அருகில் செம்பட்டி ரிசர்வு forest உள்ளது அதன் அடிவாரத்தில் சுமார் 250 ஏக்கர் விவசாயம் செய்யுதுவருகிறோம். இரவு நேரங்களில் மழையிலிருந்து வரும் காட்டு எருமை மாடு விவசாயம் செய்துள்ள பயிற்களை திண்பதுடன் அளித்து விட்டும் செல்லுகின்றன மேலும் விவசாயத்தை அளிக்கும்போது விரட்ட சென்றால் எங்களை தாக்குகின்றது [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: வெ. முருகன் த/பெ வெள்ளைச்சாமி மறவர்பட்டி இராஜாக்கள்பட்டி ஊராட்சி அலங்கா நல்லுர் பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா. நான் 21.12.2011 அன்று மதுரை மாவட்டம் வாடிபட்டி வட்டம் ஆண்டிபட்டி பங்களா அருகில் ஸ்ரீகிருஸ்னா வெல்டிங் வைத்து நடத்தி வரும் குடி என்ற ராஜசேகரன் என்பவரிடம் டாரக்டர் கழப்பை மற்றும் டிப்பர் செய்ய ரு.71500ஆயிரம் ருபாய் கொடுத்தேன். அவர் செய்துகொடுக்காமல் ஏமாற்ரினார் மேலும் இது சம்மந்தமகாக sp அலுவலகத்தில் புகார் [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: தலைவர்.ஆதிதிராவிடர் காலனி ராஜக்காள்பட்டி-அலங்காநல்லூர் கிராமம், அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. ஜயா. எங்களது கிராமத்தில் ஆதிதிராவிடர் [பறையன்] குடுபத்தார்கள் சுமார் 150 குடுபங்கள் வசித்து வருகின்றோம். இதுவரை சமுதாய கூடம் என்களது ஊராட்சியில் அமைக்கப்படவிலிலை. எனவே எங்களது ஊராட்சியில் அரசு மூலம் எங்களது தெருவில் சமூதாய கூடம் அமைத்து கொடுக்குபடி பனிவுடன் கேட்டுக்கொள்கிறோம்

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: தலைவர் அதீ திராவிடர்[பறையன்] ராஜாக்கள்பட்டி பாலமெடு [po] வாடிபட்டி தாலுகா, மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. ஜயா. கடந்த 1998 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 14ம் தேதி அன்று தமிழக அரசால் இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது. மொத்த பட்டா 105 மனைகள் அதில் 65 மனைகள் அளந்து விடப்பட்டது. இதில் பெரும்பாலோனர் வெளியூரில் உள்ளவர்களுக்கு இடம் ஒத்க்கிகொடுக்கப்பட்டுள்ளது. மீதி இருக்கும் 40மனைகளை அளந்து [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ஊர் பொதுமக்கள், ராஜக்காள்பட்டி-அலங்காநல்லூர் கிராமம், அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. ஜயா. எங்களது ஊராட்சியில் மஞமலை என்ற காட்டாறு ஓடுகிறது அதில் மழைகாலங்களில் வரும் தண்னீர் வீணாக எங்களது ஊருக்கு பயன்படாம்மல் செல்லுகிறது எனவே ஆற்றின் குருக்கே சிரிய தடுப்பு சுவர் அமைத்தால் ஆற்றில் வரும் தண்ணீர் கண்மாய்க்கு செல்லும் இதனால் கண்மாய் நிரம்பி நிலத்தடி நீர் உயர்வதுடன் விவசாயிகள் பயன்பெருவார்கள் எனவே [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ஊர் பொதுமக்கள், ராஜக்காள்பட்டி-அலங்காநல்லூர் கிராமம், அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. ஜயா. எஙளது ஊர் அருகில் பெருமால் மழை உள்ளது இதில் உள்ள பாறைகளை உடைக்க அரசு ஏலம் விட்டுவுள்ளது இதில் ஏலம் எடுத்தவர்கள் அதிகமான வெடிமருந்து பயன்படுத்தி பாறை களை வெடிக்கசெய்கின்றனர். அப்படி வெடிக்க செய்ய்வதால் வீடுகள, ப்ள்ளிகட்டிடங்கள். மற்றும் கோயில் கட்டிடங்கள் வெடிப்பு உண்டாகி பெரும் சேதம் விழைக்கின்றன மேலும் [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: இராஜாக்கள்பட்டி மற்றும் மறவர்பட்டி கிராம பொதுமக்கள் ராஜக்காள்பட்டி-அலங்காநல்லூர் கிராமம், அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. ஜயா. இராஜாக்கள்பட்டி [ம] மறவர்பட்டி பொதுமககள் புதியபேருந்து இயக்க கடந்த 10 தினங்களுக்கு முன்னர் தொடுவானம் மூலம் புகார் மனு அனுப்பியிருந்தோம் மேற்படி புகார் மனுவிற்க்கு வலையபட்டி வ்ரும் பேருந்தை பயன்படுத்திகொளமாறு பதிலளித்திற்கள். மேற்படி பேருந்தில் வலையபட்டி, இலக்கம்பட்டி.சத்திரவெள்ளாளபட்டி மற்றும் சல்லிகோடங்கி கிராமத்திலிருந்து வேலை கல்வி [ம] [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: கூ. பொனரசன் த/பெ கூலுச்சாமி ராஜக்காள்பட்டி-அலங்காநல்லூர் கிராமம், அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா. மதுரை மாவட்டம் வாடிபட்டி வட்டம் 68 இராஜாக்கள்பட்டி கிராமதில் சர்வே எண் 226/2ல் வீடுகட்ட இடம் வாங்கியுள்ளேன் மேற்படி இடத்திற்கு பட்டா வழங்க ஆவனம் செய்யுமாறு அய்யா அவர்களை பனிவுடன் கேட்டுக்கொள்கிறேன்

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: பெ. பொன்னுத்தாய், க/பெ பெரியசாமி ராஜக்காள்பட்டி-அலங்காநல்லூர் கிராமம், அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. ஜயா. மதுரை மாவட்டம் வாடிபட்டி வட்டம் 68 இராஜாக்கள்பட்டி கிராமத்தில் சர்வே எண் 226/2 ல் வீடு கட்ட இடம் வாங்கிங்யுள்ளேன் அந்த இடத்திற்க்கு பட்டா வழங்க ஆவனம் செய்ய்மாறு கேட்டுக்கொள்கிறேன்

முழு மனுவைப் பார்க்க »

பக்கம் 1 of 41234