மனு எண்:

'பூஞ்சுத்தி' கிராமத்துக்கான புள்ளி விவரம்

"தொடுவானம்" மூலம் பெறப்பட்ட மனுக்கள்:6  
பரிசீலனையில் உள்ள மனுக்கள்:0  
நிலுவையிலுள்ள மனுக்கள்:0  
தீர்வு காணப்பட்ட மனுக்கள்:6  

அனுப்புநர்: க. சங்கீதா, க/பெ கணேசன், பூஞ்சுத்தி கிராமம், பூஞ்சுத்தி (அஞ்சல்) மேலூர் வட்டம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா, வணக்கம், நான் மேற்கண்ட முகவரியில் குடியிருந்து வருகிறேன். எனக்கு நிலமற்ற ஏழை விவசாய குடும்பங்களுக்கு நில ஒப்படை செய்யும் சிறப்புத்திட்டம், 2006-ல் ஆணை எண். 9125/07 நாள்: 10/07/2007 -ல் 68 பூஞ்சுத்தி கிராமம் புல எண்: 74/9-ல் விஸ்தீரணம் 0.26.0 ஏர்ஸ் நிலம் அரசால் [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :ஊர் பொதுமக்கள், பூஞ்சுத்தி கிராமம், மேலூர் ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. அய்யா, நாங்கள் மேற்கண்ட முகவாியில் வசித்து வருகிறோம். மேலூா்-திருப்புவனம் செல்லும் வழியில் பூஞ்சுத்தியில் இருந்து சுமாா் 100 பள்ளிக் குழந்தைகள் திருவாதவூா் மற்றும் மேலூா் அரசு பள்ளியில் படித்து வருகின்றாா்கள். அவா்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு பள்ளிக்கு செல்வதற்கு பேருந்துகள் சாிவர இயங்குவதில்லை. இதனால் வேலைக்கு செல்லும் பொதுமக்களும் மிகவும் சிரமப்படுகின்றனா். எனவே எங்கள் ஊருக்கு [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :திருமதி.வெ.கருப்பாயி, க-பெ பொியய்யா, 2-25 சுன்னாம்பூா், கீரனூா் ஊராட்சி பூஞ்சுத்தி, மேலூா் வட்டம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. அய்யா, நான் மேற்கண்ட முகவாியில் வசித்து வருகிறேன். எனது வீடு ஓட்டு வீடு ஆகும். 15 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகிறேன். எனவே எனது பெயாில் பட்டா வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இப்படிக்கு வெ.கருப்பாயி

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :திரு.வீ.முருகன், த-பெ வீரணன் கீரனூா் ஊராட்சி, பூஞ்சுத்தி, மேலூா் வட்டம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. அய்யா, நான் மேற்கண்ட முகவாியில் வசித்து வருகிறேன். எனது வீடு ஓட்டு வீடு ஆகும். 20 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகிறேன். எனவே எனது பெயாில் வீட்டு மனைப்பட்டா வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இப்படிக்கு வீ.முருகன்

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :திரு.கஅஞ்சூருன், த-பெ கருப்பன், பூஞ்சுத்தி காலனி பூஞ்சுத்தி ஊராட்சி, மேலூா் வட்டம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. அய்யா, நான் மேற்கண்ட முகவாியில் வசித்து வருகிறேன். பூஞ்சுத்தி கிராமத்தில் சா்வே எண் 164-3 165-3ல் 22-0-7.5 ஏக்கா் நிலம் எனது மனைவியின் பெயாில் உள்ளது. எனது இடத்தை அளந்து அத்துமால் செய்ய வேண்டி வட்டாட்சியா் அலுவலகத்தில் 20.7.2009ல் ரூ.160 செலான் கட்டி ஒப்படைத்துள்ளேன். எனவே எனக்கு விரைவில் இடத்தை அளந்து [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ஊர் பொதுமக்கள், பூஞ்சுத்தி கிராமம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. ஐயா, எங்கள் ஊரில் போதுமான போக்குவரத்து வசதி இல்லாத காரணத்தினால் பூஞ்சுத்தி முதல் மேலூர் வரை பேருந்து வசதி ஏற்ப்படுத்தி தருமாறு மிக தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

முழு மனுவைப் பார்க்க »