மனு எண்:

'புளியங்குளம்' கிராமத்துக்கான புள்ளி விவரம்

"தொடுவானம்" மூலம் பெறப்பட்ட மனுக்கள்:3  
பரிசீலனையில் உள்ள மனுக்கள்:0  
நிலுவையிலுள்ள மனுக்கள்:0  
தீர்வு காணப்பட்ட மனுக்கள்:3  

அனுப்புநர் :அ. ஆதிவளவன் த.பெ. அம்மாவசி 1/69 ஆதி திராவிடா் காலனி (மற்றும் பொதுமக்கள்) சி. புளியங்குளம் மதுரை தெற்கு வட்டம் பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம் சி. புளியங்குளம் ஊராட்சியில் சா்வே எண் 90ல் கட்டப்பட்டுள்ள பொிய கண்மாய் பல ஆண்டுகளாக ஏலம் விடாமல் விலை மதிப்புள்ள பல்வகையான மரங்கள் உள்ளது. அவை அழிந்து போகும் நிலையில் உள்ளதால் கண்மாயில் உள்ள மரங்களை பொது ஏலம் விடுமாறும் கண்மாயினை [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :அ. ஆதிவளவன் த.பெ. அம்மாவசி 1/69 ஆதி திராவிடா் காலனி சி. புளியங்குளம் மதுரை தெற்கு வட்டம் பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சி. புளியங்குளம் ஊராட்சியில் 1,2 ஆகிய வாா்டுகளில் சுமாா் 750 ஆதி திராவிடா் குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்தப் பகுதியில் சுத்திகாிக்கப்பட்ட குடிநீா் கிடையாது. மற்ற வாா்டுகளில் சுத்திகாிக்கப்பட்ட குடிநீர்் வசதி உள்ளது. ஊராட்சி மன்றத் தலைவாிடம் கேட்டபோது சாியான பதில் கிடைக்கப்பெறவில்லை. எங்கள் [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் : அ.ஆதிவளவன், த-பெ. அம்மாசி 1-69 ஆதிதிராவிடா் காலனி சி.புளியங்குளம் மதுரை தெற்கு வட்டம் பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. மதுரை மாவட்டத்தில் 1919 முதல் 1950 வரை தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்ட இனாம் நிலங்கள் என்ன பெயரில் வகைப்படுத்தப்பட்டுள்ளன. அந்த நிலங்கள் அரசு எதன் அடிப்படையில் அந்த நபா்களுக்கு வழங்கப்பட்டன என்ற விபரம் அப்படி வழங்கப்பட்ட நிலங்களை அந்த மக்கள் விறபனை செய்யலாமா அல்லது கூடாதா என்றும் அதற்க்கான [...]

முழு மனுவைப் பார்க்க »