மனு எண்:

'புளியம்பட்டி' கிராமத்துக்கான புள்ளி விவரம்

"தொடுவானம்" மூலம் பெறப்பட்ட மனுக்கள்:13  
பரிசீலனையில் உள்ள மனுக்கள்:0  
நிலுவையிலுள்ள மனுக்கள்:0  
தீர்வு காணப்பட்ட மனுக்கள்:13  

அனுப்புநர்: ஊர் பொதுமக்கள், புளியம்பட்டி கிராமம், தே.கல்லுப்பட்டி ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. வணக்கம் புளியம்பட்டி பஞ்சாயத்துக்குட்பட்ட ஜெகநாதன் பட்டி கிராமத்தில் அடிப்படை வசதிகளான கு‌டிநீர் கு‌ழாய் ஊருக்கு வெளியே உள்ளது.மேலும் அதிலும் கடந்த 2 மாதமாக அந்த குடிநீரும் எங்களுக்கு க‌ிடைக்கவில்லை மேலும் கால்வாய் நீர் சரியான முறையில் வெளியேற வசதியில்லாத காரணத்தால் கழிவுநீர் தெருக்களில் தேங்கி ‌நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. ஊரிலிருந்து [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ஊர் பொதுமக்கள், புளியம்பட்டி கிராமம், தே.கல்லுப்பட்டி ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. எங்கள் ஊர் ரேசன் கடையில் 1000 குடும்பங்கள் ரேசன் பொருட்கள் வாங்கி வருகின்றனர். ஒவ்வொரு முறையும் வாங்கும் போதும் வெயிலில் அதிக நெரம் நிற்க வேண்டிய நிலை உள்ள‌து ,வயதானவர்கள் மற்றும் கர்பினிப்பெண்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே நிலர்குடை அமைத்து தரும்படி மிகத்தாழ்மையுடன் கேட்டுகொள்கிறோம்

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ஊர் பொதுமக்கள், புளியம்பட்டி கிராமம், தே.கல்லுப்பட்டி ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. Respected Sir, the puliyampatti village road which connects Lalapuram road has been damaged since last four years. Now we could not go to Lalapuram village using this road as it is in bad condition. Hence i request [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ஊர் பொதுமக்கள், புளியம்பட்டி கிராமம், தே.கல்லுப்பட்டி ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. Respected Sir, the puliyampatti village road which connects sengapadai road has been damaged since last three years. Now we could not go to sengapadai easily using this road as it is in bad condition. Hence i request [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ஊர் பொதுமக்கள், புளியம்பட்டி கிராமம், தே.கல்லுப்பட்டி ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா, பார்வையில் கண்ட மனுவின்படி, புளியம்பட்டி கிராமம், தே.கல்லுப்பட்டி ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். .அய்யா, எங்கள் ஊரில் நடுநிலைபள்ளி உள்ளது.சாலையின் அருகில் பள்ளி உள்ளாதால் மாணவர்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில் வேக தடை அமைத்து தருமாறு தாழ்மையுடன் கேட்டு கொள்கிறோம்

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ஊர் பொதுமக்கள், புளியம்பட்டி கிராமம், தே.கல்லுப்பட்டி ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அனுப்புநர்: பெரியசாமி த.பெ சடையத் தேவர் புளியம்பட்டி ஊராட்சி. பேரையூர் வட்டம் உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா வணக்கம்,மதுரை மாவட்டம் பேரையூர் வட்டம் புளியம்பட்டி கிழக்குத் தெருவில் உள்ள எனக்கு முதியோர் உதவித்தொகை வழங்குமாரு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ஊர் பொதுமக்கள், புளியம்பட்டி கிராமம், தே.கல்லுப்பட்டி ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அனுப்புநர்: தலைவர் புளியம்பட்டி ஊராட்சி மன்றம் பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா வணக்கம்,மதுரை மாவட்டம் பேரையூர் வட்டம் புளியம்பட்டி முதல் லாலாபுரம் செல்லும் சாலையில் புளியம்பட்டி ஊராட்சியில் உட்கடைகிராமம் புளியம்பட்டியில் ஊர்நுழைவுவாயிலும், ஊரணி அருகிலும் பழுதடைந்த பாலத்தை சரிசெய்யுமாறு மிகப்பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ஊர் பொதுமக்கள், புளியம்பட்டி கிராமம், தே.கல்லுப்பட்டி ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அனுப்புநர்: தலைவர் புளியம்பட்டி ஊராட்சி மன்றம், கல்லுப்பட்டி ஊராட்சி ஒன்றியம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா வணக்கம்,மதுரை மாவட்டம் கல்லுப்பட்டி ஊராட்சி ஒன்றியம் புளியம்பட்டி ஊராட்சி மன்றம் புளியம்பட்டிக்கு டி.கல்லுப்பட்டியிலிருந்து. புளியம்பட்டி வரை டி.கல்லுப்பட்டி அரசு டிப்போவிலிருந்து மதியம் 2 மணீக்கு வரும் அரசு [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ஊர் பொதுமக்கள், புளியம்பட்டி கிராமம், தே.கல்லுப்பட்டி ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. ஐயா. வணக்கம். புளியம்பட்டி ஊராட்சியில் மையானத்திற்கு தெருவிளக்கு அமைக்க தொகை ருபாய் 90.000 இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வழங்கப்பட்டு்ள்ளது. ஆனால் இதுவரை தெருவிளக்குகள் அமைக்கப்படவில்லை ஆகையால் விரைவில் தெருவிளக்குகள் அமைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். இப்படிக்கு, தலைவர் மற்றும் கிராம பொதுமக்கள், புளியம்பட்டி கிராமம்.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: R, Thiruppathiraj. S/o S Ramasamy Puliyampatti village T. Kallupatti panyat union Madurai Dt பெறுநர்: Madurai Collector, Madurai DT. Respected Sir, the puliyampatthi village road which connects vadakampatthi road has been damanged since last three years. Now we could not go to vadakamptti village using this road as it is in bad condition. Hence i [...]

முழு மனுவைப் பார்க்க »

பக்கம் 1 of 212