மனு எண்:

'பொதும்பு' கிராமத்துக்கான புள்ளி விவரம்

"தொடுவானம்" மூலம் பெறப்பட்ட மனுக்கள்:8  
பரிசீலனையில் உள்ள மனுக்கள்:0  
நிலுவையிலுள்ள மனுக்கள்:0  
தீர்வு காணப்பட்ட மனுக்கள்:8  

அனுப்புநர் :பி.கவா்னா்இருளப்பன், த-பெ புஷ்பவனம், 3-216-ஏ சாவடிதெரு, பொதும்பு, மதுரை625018 பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. புதியகுடும்ப அட்டை வேண்டி 18.01.2011 விண்ணப்பத்திருந்தேன்.(எனது மனு எண்.5506 மற்றும் ஏ.பி.015 75422)) ஒன்றரை வருட காலமாகியும் புதிய குடும்பஅட்டை வரவில்லை. இது சம்பந்தமாக 18.01.2012 அன்றும் மனு அனுப்பியிருக்கிறேன். எனது புதியகுடும்ப அட்டை விரைவில் கிடைக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: பழனிஅம்மாள், W/ O. பிச்சைபிள்ளை, 4 / 856 ரெங்கராஜபுரம் பொதும்பு கிராமம், மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. நான் பொதும்பு ஊராட்சியில் வசித்து வருகிறேன். எனது விலாசம் மேலே குறிப்பிபட்டுள்ளது. எனக்கு ஒரு மகள் மட்டும் தான் . அவளும் திருமணம் முடிந்துவிட்டது. இதுவரை யாரும் ஆதரவு எனக்கு இல்லை. கணவரும் இறந்து பல வருடங்கள் கடந்து விட்டது. எனது [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :திருமதி. இருளாயி க-பெ. ராமமூா்த்தி கோவில் பாப்பாக்குடி, பொதும்பு, மதுரை. பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. அய்யர, நான் ஒரு ஆதரவற்ற விதவை. எனக்கு குழந்தைகளும் கிடையாது. எனவே, ஐயா அவா்கள் கருணை கூா்ந்து அரசு ஆதரவற்றோர்களுக்கு வழங்கக்கூடிய உதவித்தொகை வழங்கி எனக்கு உதவி செய்யுமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன். இப்படிக்கு, இருளாயி

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: மல்லிகா c/o sm சுப்பையாசேர்வை பொதும்பு கிராமம், ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. எனக்கு வயது 51 நான் ஆதரவற்ற அனாதை ஆனால் எனது மனு நிராகரிக்கப்பட்டுள்ளதூ உண்மையில் உறவினர்கள் யாரும் இல்லை எனக்கு சொந்த வீடும் இல்லை இது சத்தியம் எனவெ அய்யா அவர்கள் தயவு கூர்ந்து திருமணமாகாத ஏனக்கு உதவி பணம் வழங்க ஆவண சேய்யுமாரு பணீவுடன் கேட்டூக்கோள்கிறேண்

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: வி. நீலகண்டன், 1-75, மீனாட்சி இல்லம், துளசி வீதி, பாரதியார் நகர் 10வது தெரு, விளாங்குடி, மதுரை-625 018. போன் : 99426 71595, 94881 71595 பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. எங்களது பகுதி மதுரை மாநகராட்சி 23வது வார்டுக்குட்பட்ட பாரதியார் நகர் ஆகும். இதில் செல்லும் சாக்கடையானது பலநாட்களாக தூர்வாரப்படாமலும் அடைப்புகள் ஏற்பட்டும், மண் அடைந்தும் உள்ளதால் சாக்கடை அடைபட்டு கொசுத்தொல்லையால் மிகவும் அவதிப்பட்டு வருகின்றோம். தற்பொழுது [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :பா.மாரியம்மாள் பாண்டி (லேட்) பொதும்பு, மதுரை-18 வடக்குவட்டம் பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. அய்யா, நான் மேற்கண்ட விலாசத்தில் குடியிருக்கிறேன். பரவை கிராமத்தி்ல் ஆதிதிராவிடா் நலத்துறையில் எனக்கு கொடுத்த பட்டாவில் எனது அண்ணன் மகள் ராக்கியை(கஷ்டப்படுவதால்) குடியிருக்க செய்தோம். ராக்கியிடமிருந்து மீனாட்சி என்ற பெண் 10ரூ பத்திரத்தில் ஊா்பெரியவா்கள் முன்னிலையில் எழுதிக்கொடுத்து குடியிருந்தார்.இப்பொழுது அவரும் இறந்து விட்டார். அவருடைய பிள்ளைகள் முருகன், லட்சுமணன் இருவரும் வீட்டை சொந்த கொண்டாடுகிறார்கள். ஏற்கனவே லட்சுமணன் ஆதிதிராவிடா் [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ஊர் பொதுமக்கள், ஆராயி க/பெ கருப்பையா பொதும்பு கிராமம், மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. எனது வயது 61 எனது கனவர் இறந்து விட்டார் ஆன் வரிசுகலும் கிடையாது எனவெ முதியொர் உதவி தொகை வழங்க ஆவண சேயயூமாறூ கேட்டூ கோள்கீறேண்

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ஊர் பொதுமக்கள், K.மல்லிகா. த ‌/ெ‌ப.குருசாமி C/O.K. மனோஜ்குமார் தண்ணீர் தொ‌ட்‌டி ‌‌‌‌ெ‌தரு பொதும்பு கிராமம், மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. திருமண வயது கடந்தவர் உதவிக்கு யாருமில்லை உதவித்தொகை கிடைக்க வழிவகை செய்யும் படி ‌வேண்டிக்‌கொள்கிறேன்

முழு மனுவைப் பார்க்க »