மனு எண்:

'போத்தம்பட்டி' கிராமத்துக்கான புள்ளி விவரம்

"தொடுவானம்" மூலம் பெறப்பட்ட மனுக்கள்:3  
பரிசீலனையில் உள்ள மனுக்கள்:0  
நிலுவையிலுள்ள மனுக்கள்:0  
தீர்வு காணப்பட்ட மனுக்கள்:3  

அனுப்புநர்: ராஜாத்தி w/o பால்ச்சாமி தேவர் எம். புதூர் மெய்க்கிழார்பட்டி கிராமம், உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா நான் மேற்கண்ட முகவரியில் குடியிருந்து வருகிறேன் மெய்க்கிழார்பட்டி கிராமம், குடியிருந்து வருகிறேன் நான் அரசு வழங்கும் முதியோர் உதவி தொகை பெற தகுதி வாய்ந்தவர் . எனவே எனக்கு முதியோர் உதவி தொகை வழங்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: M. Thanikodi S/o. Mr.Muthu, Kuruvillampatti போத்தம்பட்டி கிராமம், உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. Respected Sir, 1. I have submitted an application for allocation of a house in Samathuvapuram (Usilampatti) under SC Quota on Manu- neethi day – 20/02/2012 No. UA/12/03410. 2. The application has been recommended and [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: கிராமபொதுமக்கள்.சமத்துவபுரம் போத்தம்பட்டி ஊராட்சி உசிலம்பட்டி ஒன்றியம் பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. நாங்கள் போத்தம்பட்டி ஊராட்சியில் உள்ள சமத்துவபுரத்தில் குடியிருந்து வருகிறோம்.நாங்கள் வசிக்கும் வீட்டிற்கு இதுநாள் வரை வீட்டுவரி ரசீது வழங்கப்படவில்லை.இது குறித்து தற்போது ஊராட்சி மன்ற தலைவராக உள்ளவரிடம் சென்று வீட்டுவரி ரசீது கேட்டதற்கு வீட்டுவரியாக ரூ110-ம் லஞ்சமாக ரூ1000மும் கொடுத்தால்தான் வீட்டுவரி விதிக்கமுடியும் என்று கூறிவிட்டார். எனவே சமூகம் அவர்கள் இம்மனுவின் நடவடிக்கை எடுத்து வீட்டுவரி ரசீது [...]

முழு மனுவைப் பார்க்க »