மனு எண்:

'பேய்க்குளம்' கிராமத்துக்கான புள்ளி விவரம்

"தொடுவானம்" மூலம் பெறப்பட்ட மனுக்கள்:4  
பரிசீலனையில் உள்ள மனுக்கள்:0  
நிலுவையிலுள்ள மனுக்கள்:0  
தீர்வு காணப்பட்ட மனுக்கள்:4  

அனுப்புநர்: ஊர் பொதுமக்கள், பேய்க்குளம் கிராமம், கள்ளிக்குடி ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. பேய்க்குளம் ஊராட்சியில் சுமார் 21 சுய உதவிக்குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. மேற்படி சுயஉதவிக்குழுக்கள் செயல்பட ஒருமகளிர் சுய உதவிக்குழு கட்டிடம் வழங்கி உதவுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். இப்படிக்கு ஊர் பொதுமக்கள், பேய்க்குளம் கிராமம், கள்ளிக்குடி ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம்.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ஊர் பொதுமக்கள், பேய்க்குளம் கிராமம், கள்ளிக்குடி ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா ‌எங்கள் ஊராட்சிக்கு கள்ளிக்குடியிலிருந்து பேய்க்குளம் வரை சிற்றுந்து இருந்தது தற்சமயம் அப்பேருந்து நிறுத்தப்பட்டு விட்டதால் எங்கள் ஊராட்சிக்கு திருமங்கலம் முதல் ‌பேய்க்குளம் வரை கள்ளிக்குடி வழியாக ஒரு பேருந்து இயக்கி எங்கள் ஊர் மக்களின் போக்குவரத்திற்க்கு வசதி செய்து தருமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறோம் இப்படிக்கு ஊர் பொதுமக்கள், பேய்க்குளம் [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: நா.பம்பையன் த/பெ நாகன் ஆதிதிராவிடர் காலனி தெரு பேய்க்குளம் கள்ளிக்குடி ஊராட்சி ஒன்றியம் மதுரை மாவட்டம் பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா பேய்க்குளம் ஊராட்சியில் வசித்து வரும் ஆதிதிராவிடர்களாகிய எங்களுக்கு மயானம் ஓடையில் உள்ளது.எனவே மழை காலங்களில் மிகுந்த சிரமத்திற்குள்ளாகின்றோம். எனவே அய்யா எங்கள் சமூகத்திற்க்கு தனியான ‌மயான இடம் பாதையுடன் வழங்கி எங்கள் சமூக மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை தீர்த்து வைக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். நா.பம்பையன் [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ஊர் பொதுமக்கள், பேய்க்குளம் கிராமம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. வணக்கம்,பேய்க்குளம் கண்மாய் மதகு பழுதடைந்து விட்டதால், மழை காலம் ஆரம்பமாகி விட்டது. எனவே அய்யா கண்மாயில் மதகை சரிசெய்தால் தான் தண்ணிர் நிற்க்கும்,100 எக்கர் நெல் விவசாயம் செய்ய முடியும் என்வே அய்யா என்கள் கிராம்மதின் கண்மாயில் மதகை உடனடியாக தாங்கள் ஆனையிட்டு பராமரித்து உதவிடுமாறு கேட்டுகோள்கிறோம்

முழு மனுவைப் பார்க்க »