மனு எண்:

'பெருங்குடி' கிராமத்துக்கான புள்ளி விவரம்

"தொடுவானம்" மூலம் பெறப்பட்ட மனுக்கள்:5  
பரிசீலனையில் உள்ள மனுக்கள்:0  
நிலுவையிலுள்ள மனுக்கள்:0  
தீர்வு காணப்பட்ட மனுக்கள்:5  

அனுப்புநர்: தன்னார்வலர் மதுரை பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மதுரை. வணக்கம் ஐயா, மதுரை நகரில்(டவுன் பகுதிகளில்) பசுமாடுகளை உரிமையாளர்கள் அவர்களின் மாட்டுத் தொழுவத்தில் கட்டிப்போடமல் இரவு நேரங்களில் சாலைகளில் விடுகின்றனர் இதனால் வாகனங்களில் வருபவர்களுக்கு விபத்து நேரிடும் அபாயம் ஏற்படலாம். குறிப்பாக தெற்குவாசல் பகுதி மார்கெட் பகுதிகளில் இந்நிலை இருக்கிறது இந்நிலை யை சரி செய்யுமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேகன். தங்கள் உண்மையுள்ள தன்னார்வலர் ‌வாழ்க நம் தேசம்

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :ஆர். வீரம்மாள், க-பெ. ராமு, கதவு எண். 1-115, முத்தாலம்மன் கோயில் தெரு, வலையங்குளம், அவனியாபுரம் மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. அய்யா, நான் மேற்கண்ட முகவரியில் வசித்து வருகிறேன். என்னுடைய தந்தையின் சொத்து எலியார்பத்தி கிராமத்தில் உள்ளது. எனது தந்தை இறந்துவிட்டார். எனது தந்தைக்கு நானும், எனது அண்ணனும் வாரிசுதாரா்கள். என் தந்தையின் சொத்துக்களை என் அண்ணன் கைவசப்படுத்திக் கொண்டு எனது பங்கை தரமறுக்கிறார். எனது பங்கிற்கு வரும் [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :திரு.இரா.தினேஷ்குமார், இளநிலை உதவியாளா், காத்திருப்போர் பட்டியல் மதுரை மாவட்டம், மதுரை-20 பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. அய்யா, நான் மண்டல ஊரக வளா்ச்சி நிறுவனத்தில் இளநிலை உதவியாளராகப் பணிபுரிந்து பணியிட மாறுதலில் மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியத்திற்கு மாற்றப்பட்டேன். எனது குடும்ப சூழ்நிலை மற்றும் எனது போக்குவரத்து வசதிக்காக உசிலம்பட்டி உதவிக் கோட்டப்பொறியாளா் அலுவலகத்தில் பணியிட மாறுதல் வேண்டி விண்ணப்பம் செய்திருந்தேன். நாளது தேதி வரை எனக்கு உதவி கோட்டப்பொறியாளா் அலுவலகத்திற்கு பணியிட [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: மகேந்திரவர்மன், பெருங்குடி கிராமம், திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா மதுரை விமான நிலையத்தில் இருந்து வெளிநாட்டிற்க்கு விமானங்கள் நேரடியாக இயக்கப்பட வேண்டும் என நான் உட்பட தென் தமிழகத்தைச் சேர்ந்த இலட்சக்கணக்கானோர் பல வருடங்களாக காத்து கொண்டிருக்கிறோம்! சர்வதேச விமானங்கள் சில இத்தருணத்தில் மதுரையிலிருந்து தங்களது சேவைகளை தொடங்க இருந்தாலும், மதுரை மற்றும் நம் மக்களின் எதிர்கால பயண்களை கருத்தில் கொண்டு [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :திரு.கே.கருப்பசாமி, த-பெ.கூடலிங்கம், 12, வாசுகி தெரு, அவனியாபுரம், மதுரை-12 பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. மதுரை, அவனியாபுரம், 12 வாசுகி தெருவைச் சோ்ந்த திரு.கே.கருப்பசாமி என்பவா் தனக்கு வீடு எதுவும் இல்லையாதலால் தனக்கு இராஜாக்கூா் திட்டப்பகுதியில் வீடு ஒதுக்கக் கேட்டல் தொடா்பாக.

முழு மனுவைப் பார்க்க »