மனு எண்:

'பெரியபட்டி' கிராமத்துக்கான புள்ளி விவரம்

"தொடுவானம்" மூலம் பெறப்பட்ட மனுக்கள்:19  
பரிசீலனையில் உள்ள மனுக்கள்:0  
நிலுவையிலுள்ள மனுக்கள்:0  
தீர்வு காணப்பட்ட மனுக்கள்:19  

அனுப்புநர்: முருகேசன் த-பெ ராமசாமி காஞ்சரம்பேட்டை கிராமம் மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. ஐயா நான் மதுரை வடக்கு வட்டம் பெரியபட்‌டி ஊராட்சிக்குட்பட்ட காஞ்சரம்பேட்டை கிராமத்தில் வசித்து வருகிறேன் இதுவரை நான் குடும்ப அட்டை பெற வில்லை தயவு செய்து புதிய அட்டை வழங்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: கருப்புச்சாமி த-பெ ராஐகோபால் காஞ்சரம்பேட்டை கிராமம் மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. ஐயா நான் மதுரை வடக்கு வட்டம் பெரியபட்‌டி ஊராட்சிக்குட்பட்ட காஞ்சரம்பேட்டை கிராமத்தில் வசித்து வருகிறேன் இதுவரை நான் குடும்ப அட்டை பெற வில்லை தயவு செய்து புதிய அட்டை வழங்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: பார்வதி க-பெ மகாதேவன் பெரியபட்‌டி கிராமம் மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா, வணக்கம். மேற் குறித்த முகவரியில் வசிக்கும் நான் எந்தவிதமான வருவாயும் இல்லாமல் வசிக்கிறேன் எனக்கு ஓய்வூதியம் வழங்கி ஆதரிக்கும்படி பணிவன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ரவிக்குமார் த-பெ கருப்பணன் காஞ்சரம்பேட்டை கிராமம் மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. ஐயா வணக்கம் நான் மேற்கண்ட முகவரியில் வசித்து வருகிறேன் நான் ஆதரவற்ற விவசாய கூலியாக ‌இருக்கிறேன் எனக்கு உதவி தொகை வழங்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: கா.லெட்சுமி க-பெ காசி பெரியபட்டி கிராமம், மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. ஐயா வணக்கம் நான் மேலே கண்ட முகவரியில் வசித்து வருகிறேன் எனது கணவர் இறந்து விட்டார் எனக்கு விதவை உதவி பணம் வழங்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். நன்றி ஐயா.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: நவீன் த-பெ ராமமூர்த்தி காஞ்சரம்பேட்டை பெரியபட்டி ஊராட்சி மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. ‌ஐயா வணக்கம் நான் ஊனமுற்ற சிறுவனாக இருக்கிறேன் எனக்கு உடல் ஊனமுற்‌றோர் உதவி தொகை வழங்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: கு.சுந்தரம்மாள் க-பெ குருசாமி பெரியபட்டி கிராமம், மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. ஐயா வணக்கம் நான் மேலே கண்ட முகவரியில் வசித்து வருகிறேன் எனது கணவர் இறந்து விட்டார் எனக்கு விதவை உதவி பணம் வழங்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ஊர் பொதுமக்கள், பெரியபட்டி கிராமம், மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. காஞ்சரம்பேட்டை கிராமம் மதுரை நத்தம் மெயின் ரோட்டில் அமைந்துள்ளது மெயின்ரோட்‌டில் மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அமைந்துள்ளது இங்கு படிக்கும் அனைத்து மாணவர்களும் ரோட்டினை கடக்கும்போது தகுந்த பாதுகாப்பு கிடையாது ஆகவே பள்ளி எதிரே வேகத்தடை அமைத்து கொடுத்தால் பாதுகாப்பாக இருக்கும். நன்றி ஐயா.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: சீமான் த-பெ பாண்‌டி பாரைப்பட்டி கிராமம், மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. பாரைப்பட்‌டி கிராமம் காளியம்மன் கோவில் முதல் பழைய ஆதி திராவிடர் காலனி முடிய உள்ள பகுதி தாழ்வாக உள்ளதால் அந்த பகுதிக்கு புதிய சிமெண்ட் சாலை அமைத்து தருமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ஊர் பொதுமக்கள், பாரைப்பட்டி கிராமம், மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. பெரியபட்‌‌டி ஊராட்சி நத்தம் சாலை முதல் பாரைப்பட்டி கிராமம் ஆதி திராவிடர் காலனி முடிய உள்ள தார் சாலை மிகவும் மோசமாக உள்ளதால் (சுமார் 2 கி.மீ) புதிய தார் சாலை அமைத்து கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். நன்றி ஐயா.

முழு மனுவைப் பார்க்க »

பக்கம் 1 of 212