மனு எண்:

'பழையூர்' கிராமத்துக்கான புள்ளி விவரம்

"தொடுவானம்" மூலம் பெறப்பட்ட மனுக்கள்:0  
பரிசீலனையில் உள்ள மனுக்கள்:0  
நிலுவையிலுள்ள மனுக்கள்:0  
தீர்வு காணப்பட்ட மனுக்கள்:0  

அனுப்புநர்: ராஜம்மாள் க/பெ தங்கப்பாண்டி கரிசல்பட்டி. பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா வணக்கம் மதுரை மாவட்டம் பேரையூர் வட்டம் பழையூர் ஊராட்சி உட்கடை கிராமம் கரிசல்பட்டியில் சர்வே எண் 2/4ல் உள்ள இடத்தில் ஆழ்துளை கிணறு அமைக்க கடன் வழங்குமாறு மிகப் பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: கிராம பொதுமக்கள் சின்னப்பூலாம்பட்டி பேரையூர்வட்டம் மதுரை மாவட்டம் பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா வணக்கம், மதுரை மாவட்டம் பேரையூர் வட்டம் டி.கல்லுப்பட்டி ஊராட்சி ஒன்றியம் சின்னப்பூகலாம்பட்டி கிராமத்திற்கு சொந்தமான விவசாய நிலங்கள் சாப்டூர் பேரையூர் சாலையின் மேற்கே சுமார் 150 ஏக்கர் நிலங்கள் உள்ளன இந்நிலதிற்கு தனியார் இடத்தின் வழியாக சென்று வந்தோம் தற்போது அவ்விடதை தனியார் வாங்கி சுற்றிகம்பிவேலி அமைதுள்ளார்கள் எனவே.இதன் வழியாக சுமார் 9 மீட்டர் [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: காளியம்மாள் த/பெ பரமசிவம் பழையூர். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா வணக்கம் மதுரை மாவட்டம் பேரையூர் வட்டம் பழையூரில் நிரந்தரமாக வசித்து வருகிறேன் வேலை செய்ய முடியாதல் முதியோர் உதவி தொகை தருமாறு மிகப் பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: தவமணி த/பெ ராமசாமி பழையூர். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா வணக்கம் மதுரை மாவட்டம் பேரையூர் வட்டம் பழையூரில் நிரந்தரமாக வசித்து வசித்து வருகிறேன்.வேலை செய்ய முடியாதல் முதியோர் உதவி தருமாறு மிகப் பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: முனிச்சாமி த/பெ பழனி கரிசல்பட்டி. பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா வணக்கம் மதுரை மாவட்டம் பேரையூர் வட்டம் பழையூர் ஊராட்சி உட்கடை கிராமம் கரிசல்பட்டி சர்வே எண் 23/9,10 என்னுடைய கிணறை ஆழப்படுத்துவதற்கு கடன் வழங்குமாறு மிக பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: சுப்புராம் த/பெ நீலமேகம் கரிசல்பட்டி பழையூர் ஊராட்சி மதுரை மாவட்டம் பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. மதுரை மாவட்டம் பேரையூர் வட்டம் சேடபட்டி ஊராட்சி ஒன்றியம் பழையூர் ஊராட்சி உட்கடை கிராமம் கரிசல்பட்டியில் சர்வே எண் 23/4,5,6,ல் உள்ள என்னுடைய கிணற்றுக்கு சுற்றுசுவர்கட்டுதல் ஆழப்படுத்துதல் பைப்லைன் அமைப்பதற்கு கடன் வழங்க ஆவண செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: முத்துபாண்டி த/பெ கருப்பணன் கரிசல்பட்டி பழையூர் ஊராட்சி. பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா வணக்கம் மதுரை மாவட்டம் பேரையூர் வட்டம் பழையூர் ஊராட்சி உட்கடை கிராமம் கரிசல்பட்டியில் சர்வே எண் 27/5 ல் உள்ள என்னுடைய இடத்திற்கு பைப்லைன் அமைக்க கடன் வழங்குமாறு மிகப் பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: முத்துச்சாமி த/பெ பாண்டி கரிசல்பட்டி பழையூர் ஊராட்சி. பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா வணக்கம் மதுரை மாவட்டம் பேரையூர் வட்டம் பழையூர் ஊராட்சி உட்கடை கிராமம் கரிசல்பட்டியில் சர்வே எண் 20/11,12யில் உள்ள இடத்திற்கு பைப்லைன் அமைக்க கடன் வழங்குமாறு மிகப் பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ரதியம்மாள் க/பெ ஜெயக்கொடி கரிசல்பட்டி .பழையூர் ஊராட்சி. பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா வணக்கம் மதுரை மாவட்டம் பேரையூர் வட்டம் பழையூர் ஊராட்சி உட்கடை கிராமம் கரிசல்பட்டியில் சர்வே எண் 8/10,2/5b யில் உள்ள என்னுடைய இடத்திற்கு பைப்லைன் அமைக்க கடன் வழங்குமாறு மிகப் பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: செந்தட்டி த/பெ சதுரகிரி டி.கிருஷ்ணாபுரம் po பேரையூர் வட்டம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. மதுரை மாவட்டம் பேரையூர் வட்டம் சேடபட்டி ஊராட்சி ஒன்றியம் துல்லுக்குட்டி நாயக்கனூர் ஊராட்சி உட்கடை து.கிருஷ்ணாபுரத்தில் சர்வேஎண் 173/2ல்சதுர அடி806ல் உள்ள‌ நிலத்தை என்னுடைய அக்காள் மகன் கோபி என்பவருக்கு வாங்கி கொடுத்துள்ளேன் இவ்விடத்தை கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த பகவதி மனைவிபூங்கொடி என்பவர் அபகரிப்பு செய்துள்ளார் இதை மீட்டுத்தறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

முழு மனுவைப் பார்க்க »

பக்கம் 5 of 40« முதல்...34567...102030...கடைசி »