மனு எண்:

'பழையூர்' கிராமத்துக்கான புள்ளி விவரம்

"தொடுவானம்" மூலம் பெறப்பட்ட மனுக்கள்:0  
பரிசீலனையில் உள்ள மனுக்கள்:0  
நிலுவையிலுள்ள மனுக்கள்:0  
தீர்வு காணப்பட்ட மனுக்கள்:0  

அனுப்புநர்: நாகம்மாள் க/பெ பழநி பழையூர்.[கிராமசபை மே-1] பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா வணக்கம் மதுரை மாவட்டம் பேரையூர் வட்டம் பழையூரில் மிகவும் ஏழ்மையான நிலையில் உள்ளேன் வேலை செய்ய முடியாதல் முதியோர் உதவி தொகை வழங்குமாறு மிக பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: பழநி த/பெ வேல்சாமி பழையூர்,[கிராமசபை மே-1] பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா வணக்கம் மதுரை மாவட்டம் பேரையூர் வட்டம் பழையூரில் வறுமை கோட்டிற்கு கிழ் வாழ்கிறேன் எனவே முதியோர் உதவி தொகை தருமாறு மிகப் பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்,

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: கூடலிங்கம் த/பெ லட்சுமணன் கட்டாரபட்டி.[கிராமசபை மே-1] பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா வணக்கம் மதுரை மாவட்டம் பேரையூர் வட்டம் கட்டாரபட்டி கிராமத்தில் தாழ்த்தபட்ட இனத்தை சேர்ந்தவன் ஏழை குடும்பத்தை சேர்ந்தவன் என்பதால் தொழில் செய்ய தையல் மிஷின் வழங்க ஆவணம் செய்யுமாறு மிகப் பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: பொன்னுத்தாய் க/பெ சதுரகிரி து.பாறைப்பட்டி.[கிராமசபை மே-1] பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா வணக்கம் மதுரை மாவட்டம் பேரையூர் வட்டம் துள்ளுக்குட்டிநாயக்கனூர் ஊராட்சி உட்கடை து.பாறைப்பட்டியில் வாழ்கிறேன் எனக்கு உழைக்கும் திறன் இல்லை எனவே முதியோர் உதவி தொகை வழங்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: பூரணம்மாள் க/பெ ராமன் து.பாறைப்பட்டி.[கிராமசபை மே-1] பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா வணக்கம் மதுரை மாவட்டம் பேரையூர் வட்டம் துள்ளுக்குட்டிநாயக்கனூர் ஊராட்சி உட்கடை து.பாறைப்பட்டியில் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்கிறேன் எனக்கு முதியோர் உதவி தொகை வழங்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: தங்கத்தாய் க/பெ பெரியசாமி து.பாறைப்பட்டி துள்ளுக்குட்டிநாயக்கனூர்.[p.o].[கிராமசபை மே-1] பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா வணக்கம் நான் மேற்கண்ட விலாசத்திற்கு குடியிருந்து வருகிறேன்.நான் ஏழை குடும்பத்தை சேர்ந்தவர் எனக்கு வேலை செய்ய முடியாததால் முதியோர் உதவி தொகை வழங்குமாறு மிகப் பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: தலைவர் ஊராட்சி மன்றம் வண்டப்புலி பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா வணக்கம், மதுரை மாவட்டம் பேரையூர் வட்டம் வண்டபுலி ஊராட்சி விட்டல்பட்டி சர்வேஎண்ணில் காலவாச‌லுக்கு தேவையானசெம்மண் அல்லுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது ராமர் என்பவருக்குஆனால் வண்டாரி ஊராட்சியில் மண் அள்ளுகின்றார்கள் அனுமதி இல்லாத இடத்தில் மண் அல்லும் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாரு அண்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: தர்மராஜ் த/பெ பூங்காவனம் விட்டல்பட்டி.பேரையூர் வட்டம் மதுரை மாவட்டம் பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா வணக்கம் மதுரை மாவட்டம் பேரையூர் வட்டம் விட்டல்பட்டி கிராமத்தில் சர்வே எண் 308/3ல் உள்ள என்னுடைய இடத்தில் ஆழ்துளை கிணறு அமைக்க கடன் வழங்குமாறு மிகப் பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: கே.சுப்பிரமணி த/பெ குமார்சாமி பழையூர் மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. ஐயா வணக்கம், மதுரை மாவட்டம் பேரையூர் வட்டம் சேடபட்டி ஊராட்சி ஒன்றியம் பழையூர் ஊராட்சி பழையூரில் சர்வே எண் 499/8ல் உள்ள என்னுடைய கிணற்றுக்கு ஆழ்ப்படுத்துவதற்கு கடன் வழங்க ஆவணசெய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: முருகேஷ்வரி த/பெ கருப்பையா பழையூர் ஊராட்சி மதுரை மாவட்டம் பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா வணக்கம்,மதுரை மாவட்டம் பேரையூர்வட்டம் சேடபட்டி ஊராட்சி ஒன்றியம் பழையூர் ஊராட்சி பழையூரில் சர்வே எண் 366/6பி 7எ,ல் உள்ள என்னுடைய கிணற்றுக்கு சுற்றுச்சுவர் கட்டுவதற்கு கடன் வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

முழு மனுவைப் பார்க்க »

பக்கம் 4 of 40« முதல்...23456...102030...கடைசி »