மனு எண்:

'பழையூர்' கிராமத்துக்கான புள்ளி விவரம்

"தொடுவானம்" மூலம் பெறப்பட்ட மனுக்கள்:395  
பரிசீலனையில் உள்ள மனுக்கள்:0  
நிலுவையிலுள்ள மனுக்கள்:0  
தீர்வு காணப்பட்ட மனுக்கள்:395  

அனுப்புநர்: முருகேஷ்வரி க/பெ முருகன் ஆண்டார்கொட்டாரம் மதுரை.20 பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. மதுரை மாவட்டம், மதுரை வடக்கு வட்டம்,ஆண்டார்கொட்டாரம் கிராமம் சர்வே எண் 41/10ல் 3ம் எண் பிளாட்டு காலிமனையை நான் கிரையம் பெற்றுள்ளேன் எனக்கு பட்டா வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: கோமதியம்மாள் க/பெ சுப்பு பழையூர். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா வணக்கம் நான் பழையூரில் எனது கணவரை பிரிந்து சுமார் 20 வருடங்களாக மிகவும் ஏழ்மையான நிலையில் வாழ்கிறேன்.எனவே என்மீது கருணை கொண்டு உதவி தொகை வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: முருகேஷ்வரி க/பெ முருகன் கிருஷ்ணாபுரம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா வணக்கம் மதுரை மாவட்டம் பேரையூர் வட்டம் துள்ளுக்குட்டிநாயக்கனூர் ஊராட்சி து.கிருஷ்ணாபுரத்தில் வசிக்கும் எனக்கு தையல் மிஷின் வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: தெய்வகனி க/பெ பரமசிவம் து.கிருஷ்ணாபுரம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா வணக்கம் மதுரை மாவட்டம் பேரையூர் வட்டம் துள்ளுக்குட்டிநாயக்கனூர் ஊராட்சி கிருஷ்ணாபுரத்தில் வசிக்கும் எனக்கு தையல் மிஷின் வழங்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: மகாலட்சுமி த/பெ சதுரகிரி து.கிருஷ்ணாபுரம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா வணக்கம் மதுரை மாவட்டம் பேரையூர் வட்டம் துள்ளுக்குட்டிநாயக்கனூர் ஊராட்சி உட்கடை து.கிருஷ்ணாபுரத்தில் பள்ளிக்கூடம் தெருவில் வசிக்கிறேன்.எனக்கு தையல் மிஷின் வழங்குமாறு மிக பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: மருதம்மாள் க/பெ செல்வகுமார் பழையூர். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா வணக்கம் மதுரை மாவட்டம் பேரையூர் வட்டம் பழையூர் ஊராட்சி பழையூரில் வசிக்கும் எனக்கு இலவசமாக தையல் மிஷின் வழங்குமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ஜெயலட்சுமி க/பெ பாலமுருகன் பழையூர். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா வணக்கம் மதுரை மாவட்டம் பேரையூர் வட்டம் பழையூர் ஊராட்சி பழையூரில் வசிக்கும் எனக்கு இலவசமாக தையல்மிஷின் வழங்குமாறு மிகப் பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: அ.பிச்சைமுருகன் த/பெ அழகர்சாமி ரெட்டியார் அப்துல்கலாம் தெரு பழையூர்.[கிராமசபை மே-1]. பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா வணக்கம் நான் பழையூர் கிராமத்தில் மேற்கண்ட முகவரியில் வசிக்கிறேன் 3.11.2009ல் அன்று தீப்பற்றி எரிந்து விட்டது.எனது மனைவி தீவிபத்தில் இறந்து விட்டார்.அதில் எனது ரேஷன் கார்டு தீ பிடித்து எரிந்துவிட்டதால் புதிய ரேஷன் கார்டுக்கு பல‌முறை மனு கொடுத்தும் கிடைக்கவில்லை.எனவே புதிய ரேஷன் கார்டு வழங்க ஆவண செய்யுமாறு மிக பணிவுடன் [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ராமர் த/பெ சங்கரபாண்டி வார்டு எண் 4 சாப்டூர் பேரையூர் வட்டம் மதுரை மாவட்டம்.[கிராமசபை மே 1] பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா வணக்கம்,மதுரை மாவட்டம்,பேரையூர் வட்டம் சாப்டூரீல் வார்டு எண் 4ல் குடியிருந்து வருகின்றேன் எனக்கு குடும்ப அட்டை வழங்க தாங்கள் ஆவணசெய்யுமாரு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: கு.வெள்ளைச்சாமி த/பெ குருசாமி நாயக்கர் டி.கிருஷ்ணாபுரம்.மதுரை மாவட்டம்.[கிராம சபைகூட்டம் மே 1] பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா,வணக்கம். மதுரை மாவட்டம் பேரையூர் வட்டம் டி.கிருஷ்ணாபுரத்தில் வாழும் எனக்கு சமுக விரோதிகலால் ஆபத்து இருப்பதால் எனக்கு பாதுகாப்பு வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

முழு மனுவைப் பார்க்க »

பக்கம் 1 of 4012345...102030...கடைசி »