மனு எண்:

'பாப்பிநாயக்கன்பட்டி' கிராமத்துக்கான புள்ளி விவரம்

"தொடுவானம்" மூலம் பெறப்பட்ட மனுக்கள்:2  
பரிசீலனையில் உள்ள மனுக்கள்:0  
நிலுவையிலுள்ள மனுக்கள்:0  
தீர்வு காணப்பட்ட மனுக்கள்:2  

அனுப்புநர் : அ.சமையன், த-பெ.அய்யாவு, க.பாப்புநாயக்கன்பட்டி அஞ்சல், பேரையூா் வட்டம், மதுரை-625708 பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா, நான் மேற்கண்ட முகவரியில் குடியிருந்து வருகிறேன். கவுண்டன்பட்டி பிட்-2 (உட்கடை பாப்புநாயக்கன்பட்டி) கிராமம்,சா்வே எண்.107-1ஏ, 109-3 எனது தந்தை அய்யாவு பெயரில் பூா்வீக நிலமாக உள்ளது. ஆனால் மேற்படி நிலத்தை முத்தரசி க-பெ.சண்முகம் என்ற பெயருக்கு பட்டா மாறுதல் செய்யப்பட்டுள்ளது. எனது தந்தை பெயரில் உள்ள பட்டாவை மோசடி செய்து பட்டா [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: குழந்தைவேல், த.பெ . சின்னன், கவுண்டன்பட்டி பிட் 1 பாப்பிநாயக்கன்பட்டி கிராமம், சேடப்பட்டி ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. நான் மேற்கண்ட முகவரியில் வசித்து வருகிறேன். எனக்கு வேறு ஆதரவு ஏதும் இல்லாததன் காரணமாக உதவித் தொகை வழங்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.

முழு மனுவைப் பார்க்க »