மனு எண்:

'பனையூர்' கிராமத்துக்கான புள்ளி விவரம்

"தொடுவானம்" மூலம் பெறப்பட்ட மனுக்கள்:9  
பரிசீலனையில் உள்ள மனுக்கள்:0  
நிலுவையிலுள்ள மனுக்கள்:1  
தீர்வு காணப்பட்ட மனுக்கள்:8  

அனுப்புநர் :எம். முருகன் த-பெ மாயாண்டி தெற்குத் தெரு பணையுா் பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. அய்யா வணக்கம் மதுரை தெற்கு தாலுகா விராகனுார் உட்கடை கிராமத்தில் கிரையம் செய்த சா்வே எண் 94-7 யு.டீ.ஆர் சர்வே எண் 19-7 க்கு சப்டிவிசன் செய்து தனிப்பட்டா வழங்குமாறு பணிவுடன் கேட்டுக்கெ்ாள்கிறேன்

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :திருமதி.எம்.ராஜலெட்சுமி, க-பெ.திரு.(லேட்).முத்திருளாண்டி, 3-77- மேலத்தெரு, பனையுர், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. அய்யா, எனது கணவா் முத்திருளாண்டி என்பவா் கடந்த 22.02.2006-ம் தேதி மதுரை மாநகராட்சி வாகன சோதனை சாவடி ரிங் ரோட்டில் காவலராக பணிபுரிந்த போது அடையாளம் தெரியாத இரும்புக் கம்பிகளை ஏற்றி வந்த மினி டோர் லாரி நிற்காமல் எனது கணவர் மீது மோதியதில் அவா் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 26.2.06 அன்று இறந்துவிட்டார. அந்த வாகனத்தின் [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ச.அண்ணலெட்சுமி க-பெ சச்சிதாணந்தம் 1–53வடக்கு தெரு பனையூர் கிராமம், திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. ‌‌ஐயா வணக்கம் எனது கணவர் இறந்து விட்டார் எனக்கு விதவை உதவி தொகை வழங்குமாறு பணிவுடன் கேடடுக்கொள்கிறேன்.நன்றி

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ம.அரிராமன்பிள்ளை த-பெ மகாலிங்கம் 1-121 கிழக்கு தெரு பனையூர் கிராமம், திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. ஐயா மேற்கண்ட முகவரியில் வசித்து வருகிறேன் எனக்கு 65 வயது ஆகிறது எனக்கு வேறு வருமானம் கிடையாது ஆகையால் எனக்கு முதியோர் உதவி தொகை வழங்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். நன்றி ‌‌ஐயா.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ஊர் பொதுமக்கள், பனையூர் கிராமம், திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. பனையுர் செல்லும் சாலையில் தி.ப.கு.ஒன்றிய நடுநிலைப்பள்ளி அமைந்துள்ளது இங்கு படிக்கும் அனைத்து மாணவர்களும் ரோட்டினை கடக்கும்போது தகுந்த பாதுகாப்பு இல்லை ஆகவே பள்ளி எதிரே வேகத்தடை அமைத்து கொடுத்தால் பாதுகாப்பாக இருக்கும்.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் : ராஜலெட்சுமி க/பெ-முத்து இருளாண்டி(லேட்) 3/77-மேலத்தெரு பனையுர் மதுரை பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா, நான் மேற்கண்ட முகவரியில் வசித்துவருகிறேன் எனது கணவர் விபத்தில் மரணமடைந்துவிட்டார் விபத்து ஏற்படுத்திய வாகணம் எதுவென்று எனக்கு தெரியாது ஆகையால் எனக்கு ஏதேனும் உதவித்தொகை வழங்கி உதவி செய்யுமாறு மிகவும் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :க.கணேசன், த-பெ.கருப்பையா, கல்லம்பல், பனையூா் அஞ். திருப்பரங்குன்றம் மதுரை-9 பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. எனது தகப்பனாருக்கு 3 மனைவிகளில் முதல் மனைவிக்கு குழந்தை இல்லை. இரண்டாவது மனைவியின் வாரிசுதாரி ரான எங்களுக்கு உண்டான சொத்துகள் (நஞ்சை, புஞ்சை தோப்பு) எங்களுக்கு கொடுக்க மறுப்பதுடன் போலி பத்திரம் போட்டு 3வது மனைவியின் பிள்ளைகள், சொத்துகளை அனைத்தும் பயன்படுத்தி வருவதுடன், எங்களையும் கொலை மிரட்டல் செய்து வருகிறார்கள். எனவே எங்களுக்கு தகுந்த பாதுகாப்பு மற்றும் [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :ராஜேந்திரன் 2-1 கணக்கப்பிள்ளை தெரு பனையூர் மதுரை-9 பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. சர்வே எண் 34-7 ல் கட்டுபட்ட பிளாட் எண்.27 க்கு என் பெயரில் பட்டா மாற்றம் செய்து தரும்படி கேட்டுக் கொள்கிறேன்.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :வெங்கடேஷ் க.பெ.மாயழகு சேர்வை கிழக்கு தெரு மதுரை,-9 பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. சர்வே எண் 80-18D பட்டாஎண் 367 பனையூர் கிராமம் பட்டா மாறுதல் செய்து தரும்படி கேட்டுக் கொள்கிறேன்.

முழு மனுவைப் பார்க்க »