மனு எண்:

'நாவினிப்பட்டி' கிராமத்துக்கான புள்ளி விவரம்

"தொடுவானம்" மூலம் பெறப்பட்ட மனுக்கள்:5  
பரிசீலனையில் உள்ள மனுக்கள்:0  
நிலுவையிலுள்ள மனுக்கள்:0  
தீர்வு காணப்பட்ட மனுக்கள்:5  

அனுப்புநர்: வடக்கு நாவினிப்பட்டி, ஊர் பொதுமக்கள், நாவினிப்பட்டி கிராமம், மேலூர் ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா வணக்கம், மேலூர் ஊராட்சி ஒன்றீயம் நாவினிபட்டி ஊராட்சி ஒன்றீயத்திற்கு உட்பட்ட வடக்கு நாவினிப்பட்டி கிராமத்தில் ஆதி திராவிட நத்தம் புறம்போக்கு சர்வே எண் 176/6B ஒடையன் மகன் மணோகரன் மற்றூம் பாண்டியன் மகன் ஒடையன் இருவரும் ஆகிரமிப்பு செய்துள்ள்னர். ஆகிரமிப்புகலை அகற்றீ பாதையாக்கி தருமாரு தாழ்மைஉடன் கேட்டு [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ஆராயீ , க/பெ பூசாரி, வடக்கு நாவினிப்பட்டி கிராமம், நாவினிப்பட்டி ஊராட்சி, மேலூர் ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா வணக்கம், நான் நாவினிப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட வடக்கு நாவினிப்பட்டி கிராமத்தில் வசித்து வருகிறேன். எனக்கு எந்த வேரு ஒரு எந்த வருமானம் இல்லாத காரனத்தினால் நான் மிகவும் சிரமப்பட்டு வருகின்றேன். ஆகையால் எனக்கு முதியோற் உதவி தொகை வழங்குமாறு மிகவும் பணியுடன் கேட்டுக் [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ஊர் பொதுமக்கள், சத்தியபுரம் கிராமம், மேலூர் ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா வனக்கம், நாங்கள் நாவினிபட்டி ஊராட்சிக்கு உட்பட்ட முத்திருளாண்டிபட்டடி கிராமத்ததிற்கு செல்லும் வழியில் கட்ட பிச்சன் முத்து கருப்பு கோன் ஏந்தல் கன்மாயில் தனி நபர் கேணீ அமைத்து ஆகிரமிப்பு செய்துள்ளார். அதனை அகற்றி தருமாறு மிகவும் தாழ்மை உடன் கேட்டுக் கொள்கிறோம்.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ஊர் பொதுமக்கள், நாவினிப்பட்டி கிராமம், மேலூர் ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. நாங்கள் நாவினிப்பட்டி ஊராட்சிகுட்பட்ட சத்தியபுரம் கிராமத்தில் பூர்வீகமாக வசித்து வருகிறோம். நாங்கள் எங்கள் வீடுகள் வயல்களுக்கும் நாவினிப்பட்டி கிராமம் பழைய சர்வே எண்.74/4 ல் வண்டிப்பாதை நடைபாதையாக பயன்படுத்தி வந்தோம். இந்த பாதையைத் தவிர எங்களுக்கு வேறு பாதை கிடையாது. இதில் புதிய சர்வே எண்.74/8 கட்டப்பட்ட தெருவில் மொ.நொண்டிச்சாமி வீட்டின் [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ஓ.மனோகரன். தஃபெ.ஓடையன், வடக்கு நாவினிப்பட்டி, நாவினிப்பட்டி அஞ்சல், மேலூர் வட்டம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா, வணக்கம், மேலே சொன்ன முகவரியில் நான் வசித்து வருகிறேன். நான் விறகு வியாபாரம் செய்து வருகிறேன். என்னிடம் விறகு வாங்கிக் கொண்டு சென்ற தமிழ்ச்செல்வன், மற்றும் பழனிச்சாமி என்ற சுப்பிரமணி என்பவர்கள் மொத்தத் தொகையில் ரூ.29,000 மட்டும் வழங்கியுள்ளனர். மீதம் ரூ.17,200 தர மறுத்துவிட்டனர். அவர்கள் மீது நடவடிக்கை [...]

முழு மனுவைப் பார்க்க »