மனு எண்:

'நல்லூர்' கிராமத்துக்கான புள்ளி விவரம்

"தொடுவானம்" மூலம் பெறப்பட்ட மனுக்கள்:5  
பரிசீலனையில் உள்ள மனுக்கள்:0  
நிலுவையிலுள்ள மனுக்கள்:0  
தீர்வு காணப்பட்ட மனுக்கள்:5  

அனுப்புநர் :திரு.ஆா்.பழனியாண்டி, 75- நடுத்தெரு, நல்லூா் ஊராட்சி, மதுரை. பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. அய்யா, நான் மேற்கண்ட முகவாியில் வசித்து வருகிறேன். எனது மகளுக்கு திருமண உதவி வேண்டி 20.10.2011 அன்று மனு செய்தேன். 6.2.2012 அன்று திருமணம் முடிந்து விட்டது. ஆனால் இதுவரை பதில் ஏதும் வரப்பெறவில்லை. எனவே விரைவில் திருமண உதவித்தொகை கிடைக்க ஆவன செய்யுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன். இப்படிக்கு ஆா்.பழனியாண்டி

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: மு.உருமன் ஆசாரி குதிரைகுத்தி குசவண்குண்டு அஞ்சல் மதுரை-22 பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா, நான் மதுரைகு தெற்கு தாலுகா, குரைகுத்தி கிராமத்தில் வசித்து வருகிறேன். நான் , மதுரை தெற்கு தாலுகா, நல்லுர் கிராமத்தில் பட்டா எண். 1924, சர்வே எண் 315 / 1A2 ல் ஏக்கர் 1 புஞ்சை நிலம் வாங்கியுள்ளேன். அருகில் உள்ள இடத்திற்கு லைசன்ஸ் பெற்றுக் கொ ண்டு அருகில் உள்ள எனது [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: மு.உருமன் குதிரை குதிரைகுத்தி கிராமம், திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. பதிலுக்கு நன்றி அய்யா, நான் மதுரைகு தெற்கு தாலுகா, குரைகுத்தி கிராமத்தில் வசித்து வருகிறேன். நான் , மதுரை தெற்கு தாலுகா, நல்லுர் கிராமத்தில் பட்டா எண். 1924, சர்வே எண் 315 / 1A2 ல் ஏக்கர் 1 புஞ்சை நிலம் வாங்கியுள்ளேன். அதில் வலையங்குளத்தைச் சார்ந்த வி.சிங்கராஜ் என்பவர் [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ‌‌‌உருமன் ஆசாரி குதிரைகுத்தி திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. நான் மதுரைகு தெற்கு தாலுகா, குரைகுத்தி கிராமத்தில் வசித்து வருகிறேன். நான் , மதுரை தெற்கு தாலுகா, நல்லுர் கிராமத்தில் 1 ஏக்கர் புஞ்சை நிலம் வாங்கியுள்ளேன். அதில் வலையங்குளத்தைச் சார்ந்த வி.சிங்கராஜ் என்பவர் எனது பட்டா இடத்தில் மண் அள்ளி விற்றுவருகிறார். நான் ஏற்கனவே தங்களுக்கு புகார் அளித்துள்‌ளேன் . ஆகையால் [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ஊர் பொதுமக்கள், நல்லூர் கிராமம், திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. வணக்கம் ! மதுரை நகரின் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதத்தில் வெளிவட்ட சாலை அமையவுள்ளதாக செய்தி தாள்களில் தகவல்கள் வெளிவருகின்றன. இத்தகவலை மேற்கோள் காட்டி பல்வேறு நில மோசடிகள் கிராமப்பகுதிகளில் நடைபெற துவங்கியுள்ளன, மேற்படி செயல்களை தடுக்கும் பொருட்டு, அவ்வாறு அமையவுள்ள சாலையினால் பாதிக்கபடும் சர்வே எண்களை பொதுவில் வெளியிடுமாறு தாழ்மையுடன் [...]

முழு மனுவைப் பார்க்க »