மனு எண்:

'நக்கலப்பட்டி' கிராமத்துக்கான புள்ளி விவரம்

"தொடுவானம்" மூலம் பெறப்பட்ட மனுக்கள்:23  
பரிசீலனையில் உள்ள மனுக்கள்:0  
நிலுவையிலுள்ள மனுக்கள்:0  
தீர்வு காணப்பட்ட மனுக்கள்:23  

அனுப்புநர் :ஆனைமலை தேவர், த.பெ.மாயாண்டிதேவர், மேலதெரு,அக்கபட்டி கிராமம், நக்கலப்பட்டி, உசிலம்பட்டி மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. நானும் என் மனைவியும் தமிழ்நாடு தொழிலாளர் நல மற்றும் சமூகப் பாதுகாப்பு பிரிவில் 1980 முதல் 2004 வரை சந்தா செலுத்தியுள்ளோம். என்அடையாள அட்டை எண்.832-2002.எம்.ஐ.எல்.ஆர். என். என் மனைவி அடையாள அட்டை எண்.834-2002 எம்.ஐ.எல்.ஆர்.என். விசாரணை செய்து நிவாரண நிதியிலிருந்து குடும்ப ஓய்வூதியம் வழங்க ஆவண செய்யுமாறு வேண்டுகிறோம்.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ஊர் பொதுமக்கள், நக்கலப்பட்டி கிராமம், உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அனுப்புநர் உதயகுமார்.ப உஷா சிலிண்டர் அலுவகத்திற்கு உட்பட்ட அனைத்து மக்கள் சார்பாக, உசிலம்பட்டி. பெறுநர் உயர் திரு சகாயம் ஐயா அவர்களுக்கு மதுரை மாவட்ட ஆட்சியாளர் மதுரை. பொருள்: சமையல் எரிவாயு சம்பந்தபட்ட புகார். வணக்கம் ஐயா, உசிலம்பட்டி-ல் உள்ள ஆனது குடும்பங்களின் பசி குமுறல் இது. இதைபற்றி உங்களுக்கு ஏற்க்கனவே [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :ராமன், தஃபெ.பெருமாள்தேவர், புச்சிபட்டிகிராமம், நக்கலபட்டி, உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. எனக்கு ஆதரவு ஏதும் இல்லாததன் காரணமாக முதியோர் உதவித்தொகை வழங்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: பொன்னாங்கன் த/பெ பொன்னுச்சாமி கிழக்குத்தரு நக்கலப்பட்டி கிராமம், உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. மேலே உள்ள விலாசத்தில் குடியிருந்து வருகிறேன் எனக்கு80 வயதாகிது எனக்கு ஊழைக்கும் திறன் கிடையது அரசு வழங்கும் முதியேரர் உதவிதொகை வழங்கும்படி தாங்களை பணிவுடன்கேட்டுக்கொள்கிறேன்

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: முத்தையாத்தேவர்,த/பெ. பின்னியப்பத்தேவர் மாதரை, நக்கலப்பட்டி கிராமம், உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா வணக்கம் நான் மேலே கண்ட கிராமத்தில் வசித்து வருகிறேன். நான் விவசாய கூலி வேலை செய்து வருகிறேன். எனக்கு வயது 68 ஆகிறது, என்ன‌ால் விவசாய கூலி வேலை செய்ய இயலவில்லலை ஆகையால் எனக்கு முதியேரர் உதவித் தொகை வழங்கும் படி பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன், இப்படிக்கு முத்தையாத்தேவர்

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: சின்னமாசணம்,த/பெ. முத்தத்தேவர், மாதரை,நக்கலப்பட்டி கிராமம், உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா வணக்கம் நான் மேற்கண்ட கிராமத்தி்ல் வசித்துவருகிறேன், எனக்கு வயது 68 ஆகிறது, என்னால் விவசாய கூலி வேலை செய்ய முடியவில்லை, ஆகையால் எனக்கு முதி‌யேரர் உதவித் தொகை வழங்கும் படி பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன், இப்படிக்கு சின்னமாசணம்.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: அய்யாவு த/பெ.ஒச்சப்பத்தேவர், பூச்சிபட்டி. நக்கலப்பட்டி கிராமம், உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா வணக்கம் நான் மேற்கண்ட கிராமத்தி்ல் வசித்துவருகிறேன், எனக்கு வயது 68 ஆகிறது, என்னால் விவசாய கூலி வேலை செய்ய முடியவில்லை, ஆகையால் எனக்கு முதி‌யேரர் உதவித் தொகை வழங்கும் படி பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன், இப்படிக்கு அய்யாவு.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: மெய்யக்காள் க/பெ.அழகுநாச்சி, வாடிக்கோவில்பட்டி. நக்கலப்பட்டி கிராமம், உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா வணக்கம் நான் மேற்கண்ட கிராமத்தி்ல் வசித்துவருகிறேன், எனக்கு வயது 65 ஆகிறது, என்னால் விவசாய கூலி வேலை செய்ய முடியவில்லை, ஆகையால் எனக்கு முதி‌யேரர் உதவித் தொகை வழங்கும் படி பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன், இப்படிக்கு மெய்யக்காள்

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: திரவியம் த/பெ.சின்னாத்தேவன். மாதரை. நக்கலப்பட்டி கிராமம், உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா வணக்கம் நான் மேற்கண்ட கிராமத்தி்ல் வசித்துவருகிறேன், எனக்கு வயது 63 ஆகிறது, என்னால் விவசாய கூலி வேலை செய்ய முடியவில்லை, ஆகையால் எனக்கு முதி‌யேரர் உதவித் தொகை வழங்கும் படி பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன், இப்படிக்கு திரவியம்

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ராஜா த/பெ.அங்காளத்தேவர் பூச்சிபட்டி, நக்கலப்பட்டி கிராமம், உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா வணக்கம் நான் மேற்கண்ட கிராமத்தி்ல் வசித்துவருகிறேன், எனக்கு வயது 62 ஆகிறது, என்னால் விவசாய கூலி வேலை செய்ய முடியவில்லை, ஆகையால் எனக்கு முதி‌யேரர் உதவித் தொகை வழங்கும் படி பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன், இப்படிக்கு ராஜ.

முழு மனுவைப் பார்க்க »

பக்கம் 1 of 3123