மனு எண்:

'மீனாட்சிபுரம்' கிராமத்துக்கான புள்ளி விவரம்

"தொடுவானம்" மூலம் பெறப்பட்ட மனுக்கள்:6  
பரிசீலனையில் உள்ள மனுக்கள்:0  
நிலுவையிலுள்ள மனுக்கள்:0  
தீர்வு காணப்பட்ட மனுக்கள்:6  

அனுப்புநர்: எஸ். பாண்டியம்மாள்  கஃபெ.லேட்.செல்வராஜ், நம்பர் 6,  ராணி அண்ணாநகர் தெரு, மதுரை 625002 பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா வணக்கம் நான் மேற்படி முகவரியில் வசித்து வருகிறேன். எனது குடும்ப அட்டை எண். 24 ஜி 0658640 ஆகும். தற்போது இலவச பொருள்கள் வழங்கிய போது எனது குடும்ப அட்டை எண் பட்டியலில் வரவில்லை என்று தெரிவித்துவிட்டனர். எனக்கு அரசு வழங்கும் இலவச மிக்ஸி மற்றும் பேன் வழங்குமாறு [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: எம்.மச்சக்காளை, த-பெ.முத்துருளன் சேர்வை, 15,சுயராஜ்யபுரம் 2வது மெயின்ரோடு, செல்லுார், மதுரை- 625 002. பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா, நான் மேற்படி விலாசத்தில் குடியிருந்து வருகிறேன். எனது மகன் 26.10.2011ம் தேதி குலமங்கலம் அருகிலுள்ள பனங்காடி கிணற்றில் பிணமாக கிடந்தார். மேற்படிநபர் எப்படி இறந்தார் என்பது தெரியவில்லை. நண்பர்கள் தான் அழைத்து சென்றுள்ளனர். எனது மகன் உடலை பிரேதபரிசோதனை செய்த மதுரை இராஜாஜி மருத்துவமனையில் பிரேதபரிசோதனை அறிக்கை தராமலும் [...]

அனுப்புநர்: கீதா க-பெ.வாசுமலை 14, ராஜா காம்பவுண்ட், எலி அய்யன் கோவில் தெரு, செல்லுார், மதுரை-2 பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா. நான் மேற்படி விலாசத்தில் குடியிருந்து வருகிறேன். எனக்கு இலவசமாக வீட்டடி மனை வழங்கும்படி பணிவுடன கேட்டுக் கொள்கிறேன். இப்படிக்கு, கீதா. This post was submitted by madurai.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: மாரிஸ்வரி, த-பெ.ஜெயபிரகாஷ், 2-40, புதுார் விஸ்வநத்தம், சிவகாசி வட்டம், விருதுநகர் மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா, நான் மதுரை மீனாட்சி அரசினர் மகளிர் கல்லுாரியில் எம்.ஏ. முதலாம் ஆண்டு படித்து வருகிறேன். எங்கள் வீடு வெளியூராக உள்ளதால் கல்லுாரி அருகிலேயே ஆதிதிராவிடர் விடுதியில் இடம் கிடைக்கும்படி பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன். இப்படிக்கு, ஜெ.மாரிஸ்வரி.