மனு எண்:

'மேலமாத்தூர்' கிராமத்துக்கான புள்ளி விவரம்

"தொடுவானம்" மூலம் பெறப்பட்ட மனுக்கள்:1  
பரிசீலனையில் உள்ள மனுக்கள்:0  
நிலுவையிலுள்ள மனுக்கள்:0  
தீர்வு காணப்பட்ட மனுக்கள்:1  

அனுப்புநர் :கிராம பொதுமக்கள் காமாட்சிபுரம், மேலமாத்தூர் ஊராட்சி திருப்பரங்குன்றம் ஒன்றியம் மதுரை. பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. நாங்கள் இதே ஊாியல் புா்விகமாக வசித்து வருகிறோம். எங்கள் ஊாின் பழைமையான கோவில் காமாட்சி அம்மன். இந்த கோவிலில் ஆடிமாத முளைப்பாாி திருவிழா நடைபெறும் இடமான பஞ்சாயத்துபோர்டு அருகில் உள்ள வீதி அதை சுற்றியுள்ள அரசுக்கு சொந்தமான இடங்களை தனி நபர்கள் ஆக்கிரமித்துகொண்டு இருக்கிறார்கள். இது சம்பந்தமாக பலமுறை கூறியும் அவர்கள் கேட்கவில்லை. எனவே அந்த [...]

முழு மனுவைப் பார்க்க »