மனு எண்:

'மேலக்கால்' கிராமத்துக்கான புள்ளி விவரம்

"தொடுவானம்" மூலம் பெறப்பட்ட மனுக்கள்:1  
பரிசீலனையில் உள்ள மனுக்கள்:0  
நிலுவையிலுள்ள மனுக்கள்:0  
தீர்வு காணப்பட்ட மனுக்கள்:1  

அனுப்புநர்: அரிசன பொதுமக்கள், மேலக்கால் ஊராட்சி, கச்சிராயிருப்பு சிவநாதபுரம் (ரைஸ் மில் காலணி) வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. ஐய‌ா, மேலக்கால் ஊராட்சி கச்சிராயிருப்பு கிராமம் நத்தம் சர்வே ‌எண் 97/18 ல் ‌பெ. சி்ன்னமருதன் ‌‌என்பவர் பட்டா ம‌னையிடம் உள்ளது. மேற்ப‌டி நபர் வீட்டிற்கு செல்லும் பாதை கிராம மக்கள் பயன்படுத்தும் பாதை மற்றும் ம‌ந்தையுமாகும் மேற்படி பாதை மற்றும் மந்தையை அழகர் [...]

முழு மனுவைப் பார்க்க »