மனு எண்:

'மானூத்து' கிராமத்துக்கான புள்ளி விவரம்

"தொடுவானம்" மூலம் பெறப்பட்ட மனுக்கள்:6  
பரிசீலனையில் உள்ள மனுக்கள்:0  
நிலுவையிலுள்ள மனுக்கள்:0  
தீர்வு காணப்பட்ட மனுக்கள்:6  

அனுப்புநர்: ராமாயி க/பெ கார்த்திகைசாமி, மானுத்து கிராமம், ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. நான் மானுத்து கிராமத்தில் வசித்து வருகின்றேன். எனக்கு ஆதரவு ஏதும் இல்லாததன் காரணமாக அரசு முதியேர் உதவித் தொகை வழங்கும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். இப்படிக்கு. ராமாயி க/பெ கார்த்திகைசாமி, மானுத்து.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: வீரண்ன, த.‌‌பெ. வீரணத்‌‌தேவர் பாறைப்பட்டி ராஜக்காபட்டி மானூத்து கிராமம், உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. வீரண்ன, த.‌‌பெ. வீரணத்‌‌தேவர் பாறைப்பட்டி ராஜக்காபட்டி-உசிலம்பட்டி கிராமம், உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா நான் ‌‌மேற்கண்ட கிராமத்தில் வசித்து வருகிறேன், கிராம நிர்வாக அலுவலர் அவர்கள் கிராமத்திற்கு வருவதில்‌லை, அவர் உசிலம்பட்டியி‌லே அலுவலகம் [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: வீரண்ன, த.‌‌பெ. வீரணத்‌‌தேவர் பாறைப்பட்டி ராஜக்காபட்டி-உசிலம்பட்டி கிராமம், உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா நான் ‌‌மேற்கண்ட கிராமத்தில் வசித்து வருகிறேன், கிராம நிர்வாக அலுவலர் அவர்கள் கிராமத்திற்கு வருவதில்‌லை, அவர் உசிலம்பட்டியி‌லே அலுவலகம் வைத்துள்ளார், அலுவலக வேலையை அவருடைய கணவர் சுந்தரம் செய்கிறார்,தினசரி கிராம நிர்வாக அலுவலர் அவர்கள் கிராமத்திற்கு வராததால் முதியோர் பென்சன் மற்றும் பள்ளிமாணவர்கள் கையொப்பம் வாங்குவதற்கு கிராம [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ஊர் பொதுமக்கள், மானூத்து கிராமம், உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. எங்களது கிராமத்தில மக்கள் தொகை (1200) உள்ளது. இதனுள் உட்கடை கிராமமான ராமலட்சுமணபுரம்,காராம்பட்டி மக்கள் அனைவருக்கும் பயனுள்ள வகையில் தண்ணீர் வசதியுடன் கூடிய குளியல் தொட்டி அமைத்து தருமாறு மிகவும் பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ஊர் பொதுமக்கள், மானூத்து கிராமம், உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. ராமாயி,( வயது 52) க/பெ, கார்த்திகைச்சாமி, தெற்கு தெரு, மானுாத்து.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ஊர் பொதுமக்கள், மானூத்து கிராமம், உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. எங்களது ஊராட்சிக்குட்பட்ட ‌பெருமாள் ‌கோவில் தெருவில் உள்ள சாக்கடையில் கழிவுநீர் தேங்குவதால் பொதுமக்கள் சிரமமடைவதோடு மட்டடுமல்லாமல் இதன் முலம் நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இதனை சரிசெய்து புதிய சாக்கடை அமைத்து தர ‌வேண்டி கேட்டுகொள்கிறோம். இப்படிக்கு, கிராமபொதுமக்கள், ஊராடசி தலைவர்,ஊராட்சி ‌‌‌‌செயலர் மற்றும் வார்டு உறுப்பினர்கள்

முழு மனுவைப் பார்க்க »